தம்மாதுண்டு டிரஸ் போட்டுக்கிட்டு அலப்பறை பண்ணும் மனிஷா யாதவ் .. லோ ஆங்கிளில் புகைப்படத்தை பார்க்கும் இளசுகள்.

சினிமா உலகைப் பொறுத்தவரை நடிகைகள் ஆரம்பத்தில் சிறப்பான படங்களில் நடித்து பின் கவர்ச்சியில் ருத்ர தாண்டவம் ஆடுவது காலம் காலமாக செய்து வருகின்றனர். அந்த ரூட்டில் தற்போது பயணித்துக் கொண்டிருப்பவர் தான் நடிகை மனிஷா யாதவ்.

இவர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் கடந்த 2012ம் ஆண்டு வெளியான திரைப்படம் வழக்கு எண் 18/9 இவை திரைப்படத்தில் ஒரு பள்ளி மாணவியாக தனது எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியிருப்பார். முதல் படமே இவருக்கு நல்ல பாராட்டைப் பெற்றது தந்ததன் விளைவாக அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். அந்த வகையில் இவர் ஆதலால் காதல் செய்வீர், பட்டைய கிளப்பணும் பாண்டியா, ஜன்னலோரம் போன்ற படங்களில் இழுத்து போர்த்திக்கொண்டு நடித்த மனிஷா யாதவ் ஒரு கட்டத்தில் போகப்போக ஆடையின் அளவை குறைந்து கொண்டு வித்தியாசமான கதைகளில் நடிக்க ஆரம்பித்தார் அந்த வகையில் திரிஷா இல்லனா நயன்தாரா என்ற திரைப்படத்தில் சற்று கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை தன் பக்கம் இழுத்து போட்டார்.

அதன் பின் என்னவோ இவருக்கு சுத்தமாக பட வாய்ப்பு கிடைக்காததால் ஒரு கட்டத்தில் ஐட்டம் பாடலுக்கு டான்ஸ் ஆட களமிறங்கினார் அதுவும் அவருக்கு பெருமளவு கை கொடுக்காததால் ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். இருப்பினும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளம் இருப்பதை உணர்ந்து கொண்ட மனிஷா யாதவ் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

தற்போது கூட நடிகை மனிஷா யாதவ் ஜிம் வொர்க் அவுட் டிரஸ் போட்டுக்கிட்டு இவர் உடற்பயிற்சி செய்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சில இணையதளத்தில் தீயாக பரவி வருகிறது புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படம் மற்றும் வீடியோவை.

manisha-yadav
manisha-yadav

Leave a Comment