போடுறது தம்மாத்துண்டு டிரஸ் அதையும் தூக்கி காண்பித்த மனிஷா யாதவ் – திக்குமுக்காடும் ரசிகர்கள் கூட்டம்.

இளம் வயதிலேயே சினிமா உலகில் நடிகர் தொடங்கியவர் நடிகை மனிஷா யாதவ். தமிழில் இவர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் உருவான வழக்கு எண் 18 /9 என்ற திரைப் படத்தில் பள்ளி மாணவியாக நடித்து அசத்தினார் முதல் படத்திலேயே திறமையும் அழகையும் காட்டியே வந்ததன் காரணமாக தமிழ் சினிமாவில் அடுத்த வாய்ப்புகள் கிடைத்தது.

அந்த வகையில் ஆதலால் காதல் செய்வீர், ஜன்னல் ஓரம், பட்டைய கெளப்பணும் பாண்டியா, திரிஷா இல்லனா நயன்தாரா ஆகிய படங்களில் நடித்து அசத்தினார். அதிலும் குறிப்பாக திரிஷா இல்லனா நயன்தாரா படத்தில் தம்மாத்துண்டு டிரஸ் போட்டுக்கொண்டு தனது அழகை தாராளமாக காட்டி தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார்.

அதன் மூலம் சினிமா உலகில் நல்லதொரு இடத்தைப் பிடித்துக் கொண்டிருந்த இவர் இந்த நிலையில் நடிகை மனிஷா யாதவ்  திடீரென திருமணம் செய்து கொண்டார். இதை ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தார்.  காரணம் இனிய மனிஷா யாதவை சினிமா உலகில் பார்க்க முடியாது என புலம்ப ஆரம்பித்தார் ஆனால் மனிஷா யாதவ் மீண்டும் சினிமா உலகில் அவ்வப்போது தலை காட்டி நடித்த வண்ணம் இருக்கிறார்.

தனக்கான ரசிகர்கள் பட்டாளம் மிகப்பெரிய அளவில் இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்ட மனிஷா யாதவ் உடல் எடையை குறைத்து சிக்கென்று மாறி தற்போது குட்டையான உடையணிந்து வலம் வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார் ஏன் இப்பொழுது கூட அவர் தொடை தெரியும்பாடியான டிரஸை போட்டுக் கொண்டு தொடை அழகை தாராளமாக தூக்கி..

காட்டி இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணைய தள பக்கத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது. புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் திக்கு முக்காடி போய் உள்ளனர் இதோ நீங்களே பாருங்கள்.

manisha-yadav
manisha-yadav

Leave a Comment