‘ஒரு குப்பை கதை’ பட கள்ளக்காதலி நடிகை மனிஷாவா இது.! ஆல் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளாரே..

சினிமாவிற்கு அறிமுகமாகி இருக்கும் பல நடிகைகளும் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் தங்களுடைய சமூக வலைதளத்தின் மூலம் கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமாகி வருகிறார்கள். இதன் மூலம் இவர்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல ரீச் கிடைத்து வருகிறது. அந்த வகையில் மாடலிங் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர்தான் நடிகை மனுஷா யாதவ்.

இவர் 2012ஆம் ஆண்டு பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளிவந்த வழக்கு எண் 18/19 என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இவருடைய முதல் திரைப்படமே இவருக்கு மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது ஏனென்றால் பள்ளி பருவத்தில் நடிக்கும் மாணவி தன்னுடைய ஆண் நண்பருடன் சுற்றுகிறார் இதனால் இவருக்கு பிரச்சனைகள் ஏற்படுகிறது. இவ்வாறு இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தது இவருக்கு நெகட்டிவ் பெயரை வாங்கித் தந்தது.

இந்த திரைப்படத்திற்கு பிறகு தொடர்ந்து தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து பிசியாக இருந்து வந்த நிலையில் பிறகு ஒரு குப்பை கதை என்ற படத்திலும் நடித்திருந்தார். இந்த படத்திலும் கள்ளக்காதலியாக சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் நடித்த மூலம் பிறகு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் போனது.

manisha yadhav 1

இப்படிப்பட்ட நிலையில் சில திரைப்படங்களில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடி வரும் நிலையில் தொடர்ந்து தன்னுடைய படு கவர்ச்சியான புகைப்படங்களையும் சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் கடற்கரையில் குட்டையான உடைகள் வெளியிட்டிருக்கும் புகைப்படத்தை பார்த்து ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி இருப்பதாக நெட்டிசன்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர்.

manisha yadhav

நடிகை மனிஷா யாதவ் தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் சோசியல் மீடியாவில் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

Leave a Comment

Exit mobile version