வழக்கு எண் 18/9 திரைப்படத்தில் நடித்த நடிகை மனிஷா யாதவா இது.? புகைப்படத்தை பார்த்து அசத்துப்போன ரசிகர்கள்

சினிமா உலகில் திறமை இருப்பவர்களை விட மாடல் அழகிகள் தான் அதிகம் பட வாய்ப்ப்பை கைப்பற்றுகின்றனர் அந்த வகையில் நடிகை மனிஷா யாதவ் முதலில் மாடல் அழகியாக வேலை பார்த்து பின் கொஞ்சம் கொஞ்சமாக தனது திறமையை வளர்ந்து வெள்ளி திரையில் நுழைந்தார்.

முதலில் வழக்கு எண் 18/9 என்னும் திரை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். முதல் படத்திலேயே இவருடைய நடிப்பு,  கிளாமர் பெரிய அளவில் பேசப்பட்டது  அதனைத் தொடர்ந்து  பட வாய்ப்புகள் தேடி வந்தன. ஆதலால் காதல் செய்வீர், ஜன்னல் ஓரம், பட்டைய கிளப்பணும் பாண்டியா, திரிஷா இல்லனா நயன்தாரா என அடுத்தடுத்த ஹிட் படங்களில் நடித்தார்.

தமிழை தாண்டி தெலுங்கிலும் நடித்தார். கடைசியாக இவர் 2020 ஆம் ஆண்டு சண்டி முனி என்னும் படத்தில் நடித்ததோட சரி அதன் பிறகு வாய்ப்புகள் கிடைக்காததால் தற்போது ஒன்னு, ரெண்டு திரைப்படங்களில் ஐட்டம் டான்ஸ் போன்றவற்றில் நடித்து ஓடிக் கொண்டிருக்கிறார். பட வாய்ப்புகளை பெற மற்ற நடிகைகள் போல நடிகை மனுஷா யாதவ்..

தொடர்ந்து தனது சமூக வலைதள பக்கங்களில் கிளாமரான மற்றும் க்யூட்டான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு அசதி வருகிறார். இதுவரை இதன் மூலம் வாய்ப்பு கிடைக்கவில்லை..  ஆனால் கிடைக்க்கும் என நம்புகிறார். அண்மையில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு நடிகை மனிஷா யாதவ்  வெள்ளை நிற சுடிதாரில் அங்கங்க கலர் கோல மாவுகளை மூஞ்சில் பூசிக்கொண்டு..

இவர் விதவிதமாக எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் இந்த ட்ரெஸ்ஸில் செம்ம சூப்பராக இருக்கிறீர்கள் என கூறி அந்த புகைப்படத்திற்கு லைக் கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர் இதோ இணையதளத்தை ஆட்டிப்படைக்கும் நடிகை மனிஷா யாதவியின் அந்த க்யூட் புகைப்படங்கள்.

manisha yadav
manisha yadav
manisha yadav
manisha yadav
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment