கார்த்தியின் பிரியாணி படத்தில் நடித்த நடிகையை டூ பீஸ் உடையில் பார்த்து உலரும் ரசிகர்கள்.! வைரலாகும் வீடியோ.

சினிமாவுலகில் ஹீரோயின் தனது திறமையை வெளிப்படுத்தினால் நிலைத்து நிற்க முடியும் அதேசமயம் அழகாக இருக்கவேண்டும் என்பது யாரும் விதியும் கூட அப்படித்தான் இதுவரை இருக்கின்ற படங்களில் பெரும்பாலும் ஹீரோயின் அழகாகவும் கலராகவும் இருந்தால்தான் அவர் தனித்துவமாக தெரிவார் என்பது தான் உண்மை.

ஆனால் ஒரு சில படங்களில் அந்த ஹீரோயின்னையே குணத்திர கதா பாத்திரங்களில் நடிப்பவர்கள் கூட அழகில் முன்னணி நடிகையை ஓவர்டேக் செய்வது வழக்கம் அந்த வகையில் கார்த்தி நடிப்பில் வெளியான பிரியாணி என்ற திரைப்படத்தில் நடிகைகள் குணத்திர  நடித்து இருப்பார்கள் ஆனால் முக்கிய ஹீரோயின்னாக கதாபாத்திரத்தில் ஹன்சிகா நடித்திருப்பார்.

அந்தவகையில் பிரேம்ஜி நாசர் ராம்கி சம்பத்ராஜ் போன்ற பல நட்சத்திரங்கள் இந்த திரைப்படத்தில் நடித்து இருந்தனர் மேலும் இந்த படத்தில் மாயா விலைமாது கதாபாத்திரத்தில் நடித்திருந்த அவர்தான் மண்டி டக்கார்.

இந்தப் படத்தில்மிசிசிப்பி என்ற பாடலுக்கு ஐட்டம் டான்ஸ் ரசிகர்களை சூடேற்றியது. ஹன்ஷிகாவையே அழகில் ஓவர் டேக் செய்து இருப்பார்.

தொடர்ந்து தமிழ் சினிமாவில் 2016ம் ஆண்டு ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான கடவுள் இருக்கான் குமாரு என்ற திரைப்படத்தில் நடித்தார் இப்படி தமிழ் சினிமாவில் அவ்வப்போது தலை காட்டி வரும் இவர் பஞ்சாப் மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ஒரு தடவை பிகினி காட்சியில் நடித்த வீடியோ தற்போது இணையதளத்தில் பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது இதோ அந்த வீடியோவை பாருங்கள்.

https://youtu.be/d7DJVCctTg4

Leave a Comment

Exit mobile version