விஜயின் தங்கையாக திருப்பாச்சி படத்தில் நடித்த இவரா..! மாடர்ன் உடையில் இளசுகளை ஆட்டி படைப்பது.. வைரல் புகைப்படம் இதோ.

0

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டு வருகிறார் தளபதி விஜய். இவரது படத்தில் ஏதாவது ஒரு ரோலில் நடிக்க மாட்டோமா என பல இளம் நடிகை,நடிகர்கள் ஏக்கத்துடன் வலம் வருவதை நாம் பெரிதும் பார்த்துள்ளோம்.

இவருடன் ஜோடி போட்டு அல்லது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்த பலரும் தற்போது சினிமாஉலகில் பிரபலமடைந்து வருகின்றன. பேரரசு இயக்கத்தில் 2005ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் திருப்பாச்சி இத்திரைப்படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் நடிகை மல்லிகா.

சேரன் இயக்கத்தில் ஆட்டோகிராஃப் என்ற திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார் அதன்பின் பல திரைப்படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழையும் தாண்டி மலையாள படத்திலும் நடித்து வருகிறார்.

தற்போது 44 வயதாகும் மல்லிகாவுக்கு படவாய்ப்புகள் சற்று குறைந்த வண்ணம் இருந்து வருகின்றன. இந்தநிலையில் மாடர்ன் உடையில் செம்ம கும்முனு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதோ நீங்களே பாருங்கள்.

malika
malika