நடிகை மாளவிகாவுக்கு இந்த சரக்குன்னா அம்புட்டு பிரியமாம்.. இதோ அவரே வெளியிட்ட புகைப்படம்!! பார்த்து ஷாக்கான ரசிகர்கள்.

தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மாளவிகா. ஆள் பார்ப்பதற்கு நல்ல வாட்டசாட்டமாக இருந்ததால் இவருக்கு சினிமா உலகில் நல்ல வரவேற்பு இருந்தது.

இருப்பினும் ஒரு கட்டத்தில் சில படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்தார் காலப்போக்கில் அதுவே அவருக்கு பெரிதும் கிடைத்ததால் அப்செட் ஆனார். மேலும் சினிமாவில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலக தொடங்கினார்.

ஒரு கட்டத்தில் சுமேஷ் மேனன் என்பவரை 2007ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு தற்போது குடும்பத்துடன் பொழுதை கழித்து வருகிறார்.

நடிகை மாளவிகா சினிமாவில் நடிக்காவிட்டாலும் இவருகாக இன்றளவும் அளவும் குறையாமல் இருகின்றனர் அதன் விளைவாகவே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வபொழுது புகைப்படங்களை வெளியிட்டு வருவதோடு ரசிகர்களிடமும் உரையாடுவதும் வழக்கமாக வைத்துள்ளார்.

அந்தவகையில் ரசிகர்களுடன் உரையாடிக் கொண்டிருக்கும் போது ரசிகர் ஒருவர் உங்களுக்கு பிடித்த சரக்கு எது என கேட்டார் அதற்கு பதிலளித்த மாளவிகா எனக்கு இந்த சரக்குதான்பிடிக்கும் என் கூறி புகைப்படத்தின் மூலம் பதிலளித்தார்.

தற்பொழுது அந்த புகைப்படம் இளசுகள் மத்தியில் வைரலாகி வருகிறது.

malavika

Leave a Comment

Exit mobile version