லாக் டாவுனில் புகைபடத்தை வெளியிட்டு ரசிகர்களை லாக் செய்த மாளவிகா மோகனன்.!

0

தமிழ் சினிமாவில் குறைந்த படங்களில் நடித்திருந்தாலும் தற்பொழுது முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றுள்ளவர் மாளவிகா மோகனன். இவர் ஆரம்பத்திலேயே தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்ததால் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார்.

இதனைத் தொடர்ந்து மேலும் பிரபலம் அடையும் வகையில் தளபதி விஜயுடன் இணைந்து மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்து உள்ளதால் அடுத்த கட்டத்திற்கு முன்னேறி உள்ளார். தற்பொழுது அவர் நடிக்கயுள்ள படங்களில் எல்லாத்திலேயும் தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளார் அதுவும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாராவை ஓரம் கட்டும் அளவிற்கு அதிகப்படியான சம்பளத்தை வாங்க உள்ளதாக கூறிவருகின்றனர்.

சினிமா உலகில் தன்னை மேலும் தக்க வைத்துக்கொள்ள ரசிகர்கள் பட்டாளம் இருந்தால் மட்டுமே முடியும் என்பதை நன்கு அறிந்து கொண்ட மாளவிகா மோகன் அவர்கள் தனது ரசிகர்கள் பட்டாளத்தை அதிகரித்துக் கொண்டே தனது சமூக வலைத்தளத்தில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் தற்பொழுது அவர் மாடல் உடையில் தனது முன்னழகை எடுப்பாக காட்டியுள்ளார்.

அத்தகைய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நீங்கள் எதையும் திறந்து காட்டும் இதயம் உடையவர்கள் என்பதை நிரூபித்து உள்ளீர்கள் என புகைப்படத்தை பார்த்து கூறி வருகின்றனர் ரசிகர்கள். இதோ அந்த புகைப்படம்.

malavika
malavika