பாவாடை தாவணியில் ரசிகர்களை தவியாய் தவிக்க வைத்த நடிகை மாலாவிக்கா மோகனன்..!

0
malavika-mohan
malavika-mohan

கேரளாவில் இருக்கும் மல்லூகளுக்கு தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட மவுசு என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகைகளாக வளம்வரும் பல்வேறு நடிகைகளும் கேரளாவில் இருந்து வந்தவர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது அந்த வகையில் ரஜினி நடிப்பில் வெளியான பேட்டை திரைப்படத்தின் மூலம் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானவர்தான் மாளவிகா.

இவ்வாறு பிரபலமான நடிகை மாளவிகா மோகனன் இந்த திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானது மட்டும் இல்லாமல் கூடிய விரைவில் தளபதி விஜய் நடிப்பில் நடிக்கும் வாய்ப்பு எளிதில் பெற்றுவிட்டார் அந்த வகையில் தளபதி விஜய் உடன் மாஸ்டர் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

ஆனால் இந்த திரைப்படத்தில் இவருக்கு தகுந்த கதாபாத்திரம் கொடுக்காததன் காரணமாக பெருமளவு முக்கியத்துவம் இல்லாத கதாநாயகியாக மாறிவிட்டார் என்றே சொல்லலாம் மேலும் எப்படியாவது விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என்ற காரணத்தினால் அதன் பிறகு தனுசுடன் இணைந்து மாறன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

ஆனால் அவருடைய துரதஷ்ட வசமாக இந்த திரைப்படமும் மாபெரும் தோல்வியை சந்தித்து விட்டது பின்னர் தொடர் தோல்வியை சந்தித்த நடிகை மாலாவிக்காவின் அதன் பிறகு எந்த ஒரு தமிழ் திரைப்படங்களிலும் தலை காட்டாமல் வேறு மொழிக்கு தஞ்சம் புகுந்து விட்டார்.

இந்நிலையில் நமது நடிகை பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் தங்களான் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வருகிறார் பொதுவாக நடிகை மாளவிகா கவர்ச்சியான உடை அணிந்து புகைப்படம் வெளியிடுவது வழக்கம் இந்நிலையில் சமீபத்தில் அவர் பாவாடை தாவணி அணிந்து கொண்டு வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களை தவிக்க வைத்துள்ளது.

malavika-mohan
malavika-mohan
malavika-mohan
malavika-mohan
malavika-mohan
malavika-mohan