பீச்சில் உள்ளாடையுடன் சூரியன் மறைவதை ரசித்து பார்க்கும் மாளவிகா மோகனன்!! வைரலாகும் புகைப்படம்

actress malavika mohanan enjoying sunset photos:நடிகை மாளவிகா மோகனன் தமிழில் பேட்ட என்ற திரைப்படத்தில் சசிகுமாருக்கு மனைவியாக நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் அதை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்யுடன் இணைந்து மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்த திரைப்படம் ஏப்ரல் மாதமே ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொரோனோ ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் படம் ரிலீசாக வேண்டியது தள்ளிப்போனது. மேலும் இந்த திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். ஆனால் படக்குழு இதுபற்றி எந்த ஒரு அறிவிப்பையும் இதுவரை வெளிவிடவில்லை.

பேட்ட மற்றும் மாஸ்டர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் மாளவிகாமோகனனை பார்க்கும்போது மிகவும் அடக்கமான பெண் போல் இருந்தார். ஆனால் அதன் பின்னர் தினமும் இவர் கவர்ச்சி காட்டி விதவிதமாக போட்டோ ஷூட் எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மாளவிகா மோகனன்னா இவர் என ஆச்சரியப்பட்டனர். தற்போது அவர் தினமும் விதவிதமாக புகைப்படம் எடுத்து பதிவிட்டு வருவதால் இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அந்தவகையில் தற்போது பீச்சுக்கு அருகே நின்று சூரியன் மறைவதை ரசிப்பது போன்ற புகைப்படத்தை எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

malavika1
malavika1
malavika2
malavika2

Leave a Comment