டைடான உடையில் தனது அங்கங்களை தூக்கி காட்டிய மாளவிகா.! அடிக்கிற வெளியிலில் இப்படி ஒரு உடையா..

மாடலிங் துறையில் இருந்து சமீபகாலமாக புது முக நடிகையின் வரவேற்பு அதிகமாக இருந்து வருகிறது அந்த வகையில் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த மாளவிகா மோகனன் மலையாளத்தில் ஓரிரு படங்களில் நடித்தாலும் தமிழில் டாப் நடிகை என்ற அந்தஸ்தை தற்போது தொட உள்ளார்.

ஏனென்றால் எடுத்தவுடனேயே தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் ரஜினி, விஜய் ஆகியோரை தற்போது தனுஷுடன் கைகோர்த்து நடித்து உள்ளதால் இவரது மார்க்கெட் எகிறி உள்ளது.

இதைத் தொடர்ந்து அடுத்த கட்ட பட வாய்ப்பை கைப்பற்ற தற்போது அவர் போட்டோ ஷூட் என்ற ஆயுதத்தை கையில் எடுத்துள்ளார் காரணம் சமீப காலமாக போட்டோ சூட் தான். பெருமளவு நடிகைகளை பயன்படுத்தி வளர்த்துள்ளதனர் அந்த வகையில் இவரும் தற்போது  அடுத்ததாக போட்டோ சூட் நடத்தி வருகிறார்.

தனது வளைவு நெளிவான உடம்பில் வித்தியாசம் வித்தியாசமான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்துகிறார் அப்படி வெளிவருகின்ற புகைப்படங்கள் ஒவ்வொன்றும் லட்சக்கணக்கில் லைக்குகளை அள்ளுவதால் மாளவிகா ஒரே சந்தோஷத்தில் தளைத்து போயுள்ளார்.

தற்போது தனுஷ் D434 என்ற படத்தில் நடித்து வருகிறார் இப்படத்தின் முதல் ஷெட்யூல் முடிந்ததையடுத்து அடுத்தகட்ட சென்னையில் தொடங்கப்பட உள்ளது இதற்கு முன்பாகவே அவர் போட்டோ ஷூட் நடத்தி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிரடியாக வெளியிட்டு தொடங்கியுள்ளார்.

அந்த வகையில் இவர் கருப்பு நிற டைட்டான மாடர்ன் உடையில் தனது அங்கங்களை தூக்கி காட்டியுள்ளார் மாளவிகா அந்த புகைப்படம் தற்போது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இதோ நீங்களே பாருங்கள்.

Leave a Comment