வாளமீனுக்கும் விலாங்குமீனுக்கும் என ஆடிய நடிகை மாளவிகாவின் ஈரம் சொட்ட சொட்ட நீச்சல் குளத்தில்.! இந்த வயதிலும் இப்படியா வாய் பிளக்கும் ரசிகர்கள்

0

அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் உன்னை தேடி இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் தான் மாளவிகா இதை தொடர்ந்து இவர் பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார்.

இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் போன்ற மொழியை திரைப்படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்தார்.

இதன் மூலம் ஒரு காலத்தில் சினிமா உலகில் கொடிகட்டி பறந்து வந்த மாளவிகா திடீரென்று திரைப் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.

பட வாய்ப்புகளை கைப்பற்றுவதற்கு பல நடிகைகள் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள் அந்த வகையில் இவரும் ஒரு சில காலமாகவே புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் இவரது புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது அந்த புகைப்படத்தில் இவர் நீச்சல் குளத்தில் குளித்துக் கொண்டிருக்கும் போது எடுத்த புகைப்படமாக இருக்கிறது.

இந்த புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் மறுபடியும் ரீ-என்ட்ரி கொடுக்க போகிறார் மாளவிகா என்று  கூறிவருகிறார்கள்.

malavika
malavika