பட்டப்பகலில் பேண்ட் எதுவும் போடாமல் படகில் சவாரி செய்த நடிகை மாளவிகா.! புகைப்படத்தை உத்து பார்க்கும் ரசிகர்கள்.

0

நடிகை மாளவிகா தமிழில் 90 காலகட்டங்களில் இருந்து நடித்து வருகிறார் ஆரம்பத்தில் சிறப்பம்சம் உள்ள கதைகளில் நடித்து வந்தாலும் படத்தின் கதைக்காக படங்களில் சற்று கவர்ச்சியை காட்டி வந்தார்.

ஒரு கட்டத்தில் இவரது வாட்டசாட்டமான உடல் அழகுக்கு இவரை குத்தாட்டம் மற்றும் கவர்ச்சியான ரோல்களில் நடிக்க பெரிதும் வாய்ப்பு கிடைத்தது ஹீரோ என்ற அந்தஸ்தை கைகொடுக்க வில்லை என்பதால் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் மாளவிகா இது போன்ற ரோல்களிலும் நடித்து தனது மார்க்கெட்டை உயர்த்திக் கொண்டார்.

இப்படி ஓடிக்கொண்டிருந்த மாளவிகா 2007 ஆம் ஆண்டு சுமேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் தற்பொழுது மும்பையிலேயே செட்டில் ஆகி உள்ள மாளவிகாவுக்கு இரண்டு  குழந்தைகள் இருகின்றனர்.

ஆனால் கவர்ச்சியை மட்டும் குறைபாடு இல்லாமல் இருந்து வருகிறார் இன்ஸ்டா பக்கத்தில் ஆக்டிவ்வாக இருக்கும் மாளவிகா கவர்ச்சியை காட்டி வருகிறார் தற்போதும் அதுபோன்ற ஒரு உடையிலேயே சுற்றித்திரிந்து உள்ளார்

நடிகை மாளவிகா படகு சவாரி ஒன்று செய்துள்ளார் அப்போது கீழே எதுவும் போடாமல் கால் மேல கால் தூக்கி போட்டு உட்கார்ந்த போது எடுத்துக்கொண்ட புகைப்படம் இணைய தள பக்கத்தில் தற்போது பேசும் பொருளாகவே மாறி உள்ளது இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

malavika
malavika