விவாகரத்துக்கு பிறகு தனது மகளுடன் தனியாக வாழ்ந்து வரும் நடிகை மஞ்சு வாரியரின் முதல் கணவர் யார் தெரியுமா..?

தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் மற்றும் தல அஜித் நடிப்பில் வெளியான துணிவு போன்ற திரைப்படங்கள் மூலமாக பட்டி தொட்டி இயங்கும் ரசிகர் மத்தியில் இடம் பிடித்தவர் தான் நடிகை மஞ்சு வாரியார் இவ்வாறு பிரபலமான நமது நடிகை மலையாளத்தில் மிகப்பெரிய நடிகை என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

அதேபோல இவர் மலையாளத்தில் ஏகப்பட்ட திரைப்படங்களில் நடித்தது மட்டும் இல்லாமல் மோகாவரம் என்ற சீரியல் மூலம் தான் தன்னுடைய நடிப்பு திறனை வெளிக்காட்ட ஆரம்பித்தார் இதனை தொடர்ந்து அவருடைய நடிப்பு பலருக்கும் பிடித்ததை தொடர்ந்து அவர் திரைப்படங்களில் முகம் காட்ட ஆரம்பித்து விட்டார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை கிட்டத்தட்ட 40க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தது மட்டும் இல்லாமல் தற்போது மலையாளத்தில் டாப் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் மேலும் நடிகை மஞ்சு வாரியர் பிரபல கதாநாயகி மட்டுமில்லாமல் குச்சிப்புடி நடனத்தில் கலை சிறந்தவர் அவர் அந்த வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் இவர் கலந்து கொண்டு பெருமை சேர்த்துள்ளார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை 1998 ஆம் ஆண்டு தனுடன் திரைப்படங்களில் இணைந்து நடித்த நடிகர் திலீப் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவர் இந்த திருமணத்தின் மூலமாக மீனாட்சி என்ற ஒரு மகள் இவருக்கு பிறந்துள்ளார் அந்த வகையில் பின்னர் சில காரணத்தின் காரணமாக இவர்கள் இருவரும் கடந்த 2014 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டார்கள்.

இன் நிலையில் நடிகை மஞ்சு வாரியரின் முதல் கணவரின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகிய வைரலாக பறிக்க வருகிறது.

manju-varrier-09
manju-varrier-09

Leave a Comment