நிச்சல் குளத்தில் இறங்கி செம்ம குத்தாட்டம் போடும் மஹிமா நம்பியார்.! வைரலாகும் புகைப்படம்.

சினிமா உலகில் நடிப்பு திறமை இருந்தால் எந்த வயதிலும் சினிமாவில் சாதிக்கலாம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே அந்தவகையில் ஒரு சில நடிகைகள் குறைந்த வயதிலேயே சினிமா உலகில் ஹீரோயினாக அறிமுகமாகி பின்னட்களில் மிகப் பெரிய ஆளாக ஒரு மாறுவது உண்டு அப்படி தற்போது தமிழ் சினிமா உலகில் நடிகையாக மாறி உள்ளவர்தான் மஹிமா நம்பியார்.

இவர் 15 வயதிலேயே மலையாள சினிமா உலகிற்கு அறிமுகமானவர். சினிமாவையும் தாண்டி விளம்பரப் படங்களிலும் பலவற்றில் தனது திறமையை காட்டி நடித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் தான் தமிழ் சினிமா அவரை சாட்டை என்ற திரைப் படத்தில் பள்ளி மாணவியாக நடிக்க வைத்து தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமாகயது இப்படத்தில் தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமடைந்தார்.

அதன்பின்னர் மோசகுட்டி, குற்றம் 23, கொடிவீரன், இரவுக்கு ஆயிரம் கண்கள், அண்ணனுக்கு ஜெ, மகாமுனி போன்ற பல்வேறு படங்களில்  குடும்ப பாங்காக தனது சிறந்த நடிப்பை ஏற்று ரசிகர்களுக்கு விருந்து படைத்தார்.

இப்படி நடித்து வந்த மஹிமாநம்பியார் கவர்ச்சி காட்டாமல் இருந்து  வந்த நடிகை அசுரகுரு போன்ற ஒரு சில படங்களில் தனது கவர்ச்சியை காட்டி நடித்து ரசிகர்களை ஆச்சரியமடைய செய்தார். தற்பொழுது இவர் கிட்னா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இத்திரைப்படம் நான்கு மொழிகளில் வெளிவர இருக்கிறது இப்படி சினிமா உலகில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தாலும் சமூக வலைத்தளத்திலும் அதுபோல ஆக்டிவாக இருந்துவருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் நீச்சல் குளத்தில் ஈர உடையில் குத்தாட்டம் போட்டுள்ளார். அத்தகைய புகைப்படம் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி இருந்தது. இதோ அந்த  புகைப்படம்.

mahima nambiyar
mahima nambiyar

mahima nambiyar

Leave a Comment