மலையாளத்தில் வெளியான பிரேமம் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் மடோனா செபஸ்டியன். ஆரம்பத்தில் ஹீரோயினாக மட்டும் இல்லாமல் பாடகியாகவும் பல பாடல்களைப் பாடி மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார்.
இவரது நடிப்பு சிறப்பாக இருந்ததால் பிறமொழி இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் மடோனா செபஸ்டியனை கொக்கிப்போட்டு தூக்கினர்.அந்த வகையில் தமிழில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான காதலும் கடந்து போகும் என்ற திரைப்படத்தில் சிறப்பாக நடித்து அசத்தினார்.
இதன் காரணமாக அடுத்தடுத்த வாய்ப்புகள் குவிந்தன அந்தவகையில் கவண்,பவர் பாண்டி, ஜூங்கா போன்ற படங்களில் நடித்து அசத்தினார். மேலும் தமிழில் இவர் கொம்பு வச்ச சிங்கம்டா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இதை தவிர மடான்ன செபஸ்டியன் தெலுங்கு, கன்னடம் மாற்றும் ஆங்கிலத்திலும் இவருக்கு வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.
சினிமா உலகம் எப்படிப்பட்டது என்பதை நன்கு புரிந்து வைத்துக் கொண்டிருந்த இவர் ஆரம்ப காலத்தில் இருந்து இவர் பெருமளவு கவர்ச்சியை காட்டி நடிப்பது போன்ற காட்சிகள் அதிகமாக வைத்துள்ளாராம். தினமும் ஒரு சில படங்களில் படத்தின் கதைக்கு ஏற்றவாறு தவிர்க்க முடியாத ரோல்கள் வருவதால் அதை மட்டுமே அம்மணி ஏற்று நடிக்கிறாராம்.
அந்த வகையில் மலையாளத்தில் குட்டையான ட்ரெஸ் போட்டு ஆட்டம் போட்ட சில புகைப்படங்கள் இணைய தள பக்கத்தில் தீயாய் பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்கள் தற்பொழுது ஷாக் ஆகி உள்ளனர். இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.
