மலையாளத்தில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை மடோனா செபஸ்டியன். இவர் தமிழில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த கவண், ஜூங்கா, பவர் பாண்டி, போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்த நமது நடிகை தான் நடித்த திரைப்படங்களில் நடித்த திரைப்படம் என்னவென்றால் வானம் கொட்டட்டும் திரைப்படம் தான்.
இவ்வாறு இந்த திரைப்படத்தின் பிறகு மடோனா செபஸ்டியன் எந்த ஒரு ஹிட்டான திரைப்படத்திலும் தமிழில் நடிக்கவில்லை. அந்த வகையில் இவர் தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் இவருடைய பூர்வீகமான மொழி என்னவென்றால் மலையாள சினிமாதான்.
இந்நிலையில் ஒரு நேரத்தில் திரை உலகில் மிக பிஸியாக இருந்த நமது நடிகை தற்போது பட வாய்ப்பு எதுவுமே இல்லாமல் தவித்து வருவது மட்டுமல்லாமல் எப்படியாவது பட வாய்ப்பை பெற்று விடும் வேண்டும் என்ற காரணத்தினால் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார்.
அந்த வகையில் நடிகைகள் பெரிதும் பட வாய்ப்பு குறைந்த நேரத்தில் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடுவது வழக்கம்தான் அந்த வகையில் சக நடிகைகளை பார்த்து நமது நடிகையையும் இந்த யுக்தியை கையாள ஆரம்பித்து விட்டார்.
இந்நிலையில் கேரளாவின் பாரம்பரிய உடையான ஒன்றை அணிந்து கொண்டு நமது நடிகை ஓணம் பண்டிகை கொண்டாடும் வகையில் மிக அழகான போஸில் புகைப்படம் வெளியிட்டுள்ளார் இவ்வாறு வெளிவந்த இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பிடித்து போனது மட்டுமல்லாமல் இந்த புகைப்படத்தை வைரலாக்கி வருகிறார்கள்.
#madona sabastion pic.twitter.com/ZYB4vqU8aT
— Tamil360Newz (@tamil360newz) August 19, 2021