படு கிளாமர் உடையில் முரட்டுத்தனமான போஸ் கொடுத்து ரசிகர்களிடம் வாங்கி கட்டிக்கொள்ளும் லாஸ்லியா.! லேட்டஸ்ட் கிளிக்..

சினிமாவில் முன்னணி நடிகைகள் முதல் சின்னத்திரை நடிகைகள் வரை அனைவரும் சோசியல் மீடியாவில் படு கிளாமரான புகைப்படங்கள் வெளியிடுவதனை வழக்கமாக வைத்திருக்கின்றனர். அந்த வகையில் தற்பொழுது பட வாய்ப்புகள் தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்பதற்காக லாஸ்லியா வர வர கிளாமர் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வரும் நிலையில் ரசிகர்கள் தற்பொழுது இவரை திட்டி வருகின்றனர்.

அதாவது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் லாஸ்லியா. இந்நிகழ்ச்சியின் மூலம் பட்டித் தொட்டி எங்கும் பிரபலமான இவருக்கு தமிழ் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளும் கிடைத்தது. அப்படி ஒரு சில திரைப்படங்களில் நடித்து  இருந்தாலும் சொல்லும் அளவிற்கு அந்த திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடையவில்லை.

மேலும் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களிலும் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதனால் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு கிளாமரான புகைப்படங்களை வெளியிட தொடங்கினார். ஆரம்ப காலகட்டத்தில் குடும்ப குத்து விளக்காக புகைப்படங்களை வெளியிட்டு வந்த இவர் சமீப காலங்களாக கவர்ச்சி நடிகைகளுக்கே டஃப் கொடுத்து வருகிறார்.

lossliya 1
lossliya 1

மேலும் இவர் வெளியிடும் கிளாமர் புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது எனவே இவரை மில்லியன் கணக்கானோர் பின்பற்றி வரும் நிலையில் இவ்வாறு இதன் மூலம் சம்பாதிக்கலாம் என்பதனை வைத்து தொடர்ந்து படு கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

lossliya
lossliya

அந்த வகையில் தற்பொழுது மிகவும் குட்டையான உடையில் கிளாமர் போட்டோஷூட் நடத்தி இருக்கும் நிலையில் நாளுக்கு நாள் உடையின் அளவு குறைந்து கொண்டே செல்கிறது மேலும் கிளாமரும் அதிகரித்து வருவதனால் ரசிகர்கள் கண்டபடி கமெண்டுகளை தெரிவித்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படங்கள்.

lossliya 1
lossliya 1

Leave a Comment