துபாயில் குட்டையான உடையில் சுற்றி தெரியும் நடிகை லாஸ்லியா.!

சினிமாவில் பிரபலமடைந்திருக்கும் பல நடிகைகள் தொடர்ந்து தங்களுடைய இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். மேலும் ஒரு சில நடிகைகள் ரசிகர்கள் ஓரளவுக்கு பிரபலமடைய தொடங்கிய பிறகு தான் கவர்ச்சி மிகவும் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் தற்பொழுது நடிகை லாஸ்லியா குட்டி ஸ்கர்ட் அணிந்து கொண்டு தன்னுடைய தொடையழகை முழுவதும் தெரியும்படி படு கவர்ச்சியான போட்டோஷூட் நடத்தி இருக்கும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்த லாஸ்லியா விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் சீசன் 3வது நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்வதற்கான வாய்ப்பை பெற்றார்.

இதன் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமான இவர் இந்நிகழ்ச்சிருக்கு பிறகு திரைப்படங்களிலும் நடித்த வந்த நிலையில் சில திரைப்படங்களில் ஹீரோயினாகவும் நடிக்க தொடங்கியுள்ளார். அந்த வகையில் ஃப்ரெண்ட்ஷிப் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான நிலையில் இந்த படத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கிற்கு ஜோடியாக நடித்து கலக்கியிருந்தார்.

losliya 1
losliya 1

இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் இதனை அடுத்து தன்னுடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான தர்ஷன் உடன் இணைந்து கூகுள் குட்டப்ன் என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து இருந்தார். இந்த படத்தை கேஎஸ் ரவிக்குமார் தயாரித்திருந்த நிலையில் மலையாளத்தில் வெளியான ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் படத்தின் தமிழ் ரீமிக்ஸ் ஆகும் இந்த படம் பெரிய தோல்வியை சந்தித்தது.

losliya 2
losliya 2

இப்படிப்பட்ட நிலையில் வேறு வழியில்லாமல் தன்னுடைய உடைகளின் அளவை குறைத்து கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதை தொடங்கினார் லாஸ்லியா. அந்த வகையில் விதவிதமான கவர்ச்சி போட்டோஷூட்களை நடத்தி சோசியல் மீடியாவில் பிரபலமாக இருந்து வருகிறார். தற்பொழுது துபாய்க்கு சுற்றுலா சென்றுள்ள நடிகை லாஸ்லியா அங்கு குட்டையான உடையில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.

losliya
losliya

Leave a Comment