ஸ்லீவ்லெஸ் டாப், மினி ஸ்கேர்ட் என பட வாய்ப்புக்காக ஆடையின் அளவை குறைக்கும் நடிகை லாஸ்லியா.!

தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சியாக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் கடந்த ஆறு வருடங்களாக மிகவும் பிரம்மாண்டமாக ரசிகர்களின் பெரும் ஆதரவுடன் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ்.

இந்நிகழ்ச்சியின் மூலம் முகம் தெரியாத பலரும் பங்கு பெற்று பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தவர்கள் இருக்கிறார்கள் அந்த வகையில் இலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் மூன்றில் கலந்து கொண்டு பிரபலமான ஒருவர் தான் நடிகை லாஸ்லியா. இந்நிகழ்ச்சியில் இவர் கவினை காதலித்து வந்த நிலையில் இவருக்கு என தனி ஒரு ரசிகர் பட்டாளம் உருவானது

ஆனால் இந்நிகழ்ச்சிருக்கு பிறகு இருவரும் தங்களுடைய காதலை முடித்துக் கொண்டு படங்கள் நடிப்பதில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர் இலங்கையைச் சார்ந்த ஈழத்து தமிழ்ச்சியான இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி தற்பொழுது தொடர்ந்து பல படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பைப் பெற்று வருகிறார்.

இந்நிலையில் இவருடைய நடிப்பில் வெளிவந்த சில திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் குண்டாக இருந்த இவர் படங்களில் நடிப்பதற்காக தன்னுடைய உடல் எடையை குறைத்தார் எனவே ரசிகர்கள் எங்களுக்கு அந்த லாஸ்ட்லியாவை தான் பிடித்தது என கூறிவந்த நிலையில் படத்தில் நடிப்பதற்காகத்தான் உடல் எடையை குறைத்தேன் எனக் கூறினார்.

lossliya 1.2

இவ்வாறு திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வந்தாலும் தொடர்ந்து சோசியல் மீடியாவிலும் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார் அந்த வகையில் அடிக்கடி போட்டோ சூட் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் நிலையில் தற்போது அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள புகைப்படம் சில மணி நேரங்களிலேயே லட்சக்கணக்கான லைக்குகளை பெற்றுள்ளது.

lossliya 1

லாஸ்ட்லியாவை இன்ஸ்டாகிராமில் மட்டும் 17 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில் தற்பொழுது இவர் ப்ளூ கலர் ஸ்லீவ் ஸ்டாப் மற்றும் அதற்கு மேட்சிங்சாக வெள்ளை கலர் ப்ளூ டிசைன் கொண்ட மினி ஸ்கர்ட் அணிந்து கொண்டு மிகவும் ஸ்டைலாக எடுத்துக் கொண்ட இவருடைய புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

lossliya
lossliya2

Leave a Comment

Exit mobile version