ஒரே ஒரு புகைப்படத்தில் மூலமாக ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதில் கட்டில் போட்டு அமர்ந்த லாஸ்லியா..! வைரலாகும் புகைப்படம் இதோ..!

lossliya
lossliya

actress lossliya latest photos: பிரபல தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியவர் தான் லாஸ்லியா. இவர் பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் மிக பிரமண்டமாக நடை பெற்ற போட்டியான பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டதன் மூலமாக தமிழ் மக்களிடையே தென்பட ஆரம்பித்தார்.

பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கிசுகிசுக்கும் காதலுக்கும் அளவே இல்லாமல் இருக்கும் அப்படிதான் இவர் கலந்து கொண்ட பிக் பாஸ் சீசன் 3 இல் கவினுக்கும் லாஸ்லியாவிற்கும் காதல் ஏற்பட்டது.

இவ்வாறு இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலமான நடிகை லாஸ்லியா தற்போது கதாநாயகியாக பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் அதுமட்டுமல்லாமல். இவருக்கு முன்னணி நடிகைகளுக்கு நிகராக படவாய்ப்புகளும் கிடைத்து கொண்டே இருக்கிறது.

பொதுவாக நடிகைகள் தன்னுடைய ரசிகர் கூட்டத்தை அதிகரிக்க செய்ய முதலில் கையில் எடுப்பது போட்டோ ஷூட் தான்.  இவ்வாறு போட்டோ ஷூட் மூலமாக தன்னுடைய கவர்ச்சியான அழகுகளைக் காட்டி ரசிகர்களை எப்படியாவது தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்து விடுவார்கள்.

அந்த வகையில் நடிகை லாஸ்லியா அழகான வெள்ளை புறா போல காட்சியளிக்கிறார்.  இவ்வாறு இவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கண்டமேனிக்கு அவரை வர்ணிப்பது மட்டுமல்லாமல் அவர் வெளியிட்ட புகைப்படத்திற்கு லைக்குகளும் கமெண்டுகளும் குவிந்த வண்ணமே இருக்கிறது.

lossliya
lossliya