பட வாய்ப்பு வந்தால் என்ன ரசிகர்களுக்காக போட்டோகளை அள்ளிவிசும் லாஸ்லியா.! புகழ்ந்து தள்ளும் இளசுகள்.

0

actress losliya new look photo:தொலைக் காட்சிகளுக்கு இடையே எப்போதும் போட்டா போட்டி நடந்து கொண்டு வருகிறது. அந்த வகையில் பல தொலைக்காட்சிகள் சிறப்பான நிகழ்ச்சிகளை தேர்ந்தெடுத்து நடத்தி வருகின்றனர்  அதன் முலம் பலர் மிகப்பெரிய அளவில் பிரபலம் அடைந்து வருகின்றனர்.

அப்படி விஜய் தொலைக்காட்சியில் மிகவும் சிறப்பாக வந்து கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இது சீசன் சீசனாக நடைபெற்று வருகிறது அப்படி கடந்த சீசனில் மிகவும் பிரபலம் அடைந்தவர் தான் லாஸ்லியா. இவர் இலங்கையில் எங்கேயோ ஒரு மூளையில் பணியாற்றி வந்த இவரை பிக்பாஸ் பங்கேற்க போட்டியாளராக அழைப்பு விடுக்கப்பட்டது அதனை ஏற்றுக் கொண்டு பிக் பாஸ் க்கு வந்தார்.

இவர் தனது சிறப்பான திறமையை வெளிப்படுத்தி அதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலம் அடைந்தார் மேலும் இவருக்கு  லொஸ்லியா ஆர்மி ஒன்றும் தொடங்கப்பட்டது. அதிலிருந்து வெளிவந்த அவருக்கு மீடியா உலகில் நல்ல வரவேற்பு அந்தவகையில் friendship என்ற திரைப்படத்தில் கதாநயாகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது அதை சற்றும் யோசிக்காமல் ஒப்புக்கொண்டு நடித்து முடித்துள்ளார்.

இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனது. இப்படத்தினை தொடர்ந்து மேலும் அவர் பிரபல ஹீரோவான ஆரியுடன் இணைந்து ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் பல படங்களில் நடிக்கிற  வாய்ப்பு தற்பொழுது குவிந்து வருகிறது இப்படி ஒரு பக்கம் இருந்தாலும் தனது ரசிகர்கள் பட்டாளத்திற்காக அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் க்யூட்டான புகைப்படங்களை வெளியிட்டு கவர்ந்து வருகிறார் அந்த வகையில் தற்போது இவர் மாடர்ன் டிரஸ்ஸில் செம்ம கும்முன்னு உள்ள புகைப்படங்கள் சிலவற்றை ஆள்ளி விசியுள்ளார். இதோ அந்த புகைப்படம்.

losliya
losliya
losliya
losliya
losliya
losliya