ஓணம் ஸ்பெஷல் ஹாட் போட்டோ ஷூட் நடத்திய நடிகை லாஸ்லியா.. லேட்டஸ்ட் கிளிக்ஸ்

Actress Losliya Mariyanesan: சினிமாவிற்கு அறிமுகமாகி இருக்கும் குழந்தை நட்சத்திரங்கள் முதல் முன்னணி நடிகைகள் வரை அனைவரும் தங்களுடைய ஹாட் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிடுவதனை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அப்படி சோசியல் மீடியாவில் தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருபவர் தான் நடிகை லாஸ்லியா.

இவர் இலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்த நிலையில் இதன் மூலம் விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெறுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. அப்படி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவின் லாஸ்லியா காதலித்து வந்ததால் இருவரும் இந்நிகழ்ச்சிருக்கு பிறகு திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்நிகழ்ச்சிருக்கு பிறகு இருவரும் தங்களுக்கு கிடைத்த திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார்.

Losliya Mariyanesan
Losliya Mariyanesan

பிறகு நாங்கள் காதலிக்கவில்லை என்பதையும் கூறினார்கள். இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் கவினுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடைபெற்ற முடிந்தது. கவின் சூப்பர்ஹிட் திரைப்படங்களை கொடுத்து முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவ்வாறு லாஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஃப்ரெண்ட்ஷிப், கூகுள் குட்டப்பன் போன்ற திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

Losliya Mariyanesan
Losliya Mariyanesan

இந்த படங்கள் சொல்லும் அளவிற்கு ஹிட் அடிக்க வில்லை இதனை அடுத்து சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வரும் லாஸ்லியா சமீப காலங்களாக ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

Losliya Mariyanesan
Losliya Mariyanesan

அந்த வகையில் தற்பொழுது ஓணம் பண்டிகையை கொண்டாடிய இவர் புடவையை விலக்கி ஹாட் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். இந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக ரசிகர்கள் கமெண்ட்களையும், லைக்குகளையும்  குவித்து வருகின்றனர்.

Losliya Mariyanesan
Losliya Mariyanesan