பட வாய்ப்பு கிடைக்காததால் ஆடையின் அளவை குறைத்த லாஸ்லியா.? அதுக்கு இப்படியா.. புகைப்படத்தை பார்த்து புலம்பும் ரசிகர்கள்

0
losliya
losliya

தமிழ் சினிமாவில் புதுமுக நடிகைகளின் வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து வண்ணமே இருக்கிறது அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் திரை உலகில் அடியெடுத்து வைத்தவர்கள் ஏராளமானவர்கள் அவர்களில் ஒருவர் லாஸ்லியா இலங்கை பெண்னான இவர் முதலில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார்.

பிறகு பிக்பாஸ் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார் ஆரம்பத்தில் கவினை காதலித்திருந்தாலும் ஒரு கட்டத்தில் அவரது அம்மாவை சண்டை போட்டு புரிய வைத்தார் பிறகு பிக் பாஸ் வீட்டில் சிறப்பாக விளையாண்டு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் வெளியே வந்த அவருக்கு பட வாய்ப்புகளும் குவிந்தன.
முதலாவதாக இந்திய அணியின் முன்னாள் சுழப்பந்து பேச்சாளர் ஹர்பன்சன் சிங் உடன் இணைந்து “பிரண்ட்ஷிப்” என்ற திரைப்படத்தில் நடித்தார்.

இவர்களுடன் இணைந்து காமெடி நடிகர் சதீஷ் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது படம் வெளிவந்து நல்ல விமர்சனத்தை பெற்று வசூல் ரீதியாக வெற்றி கண்டது இதனை எடுத்து உடனே கே. எஸ். ரவிக்குமார் தயாரித்து நடித்த கூகுள் குட்டப்பா என்னும் படத்தில் தர்ஷனுக்கு ஜோடியாக நடித்தார்.

படம் வெளிவந்து சுமாரான வெற்றியை பதிவு செய்தது. அதன் பிறகு பெருமளவு வாய்ப்புகள் கிடைக்காததால் மற்ற நடிகைகள் போல வாய்ப்புகளை தட்டிப் பறிக்க தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நாம் எதிர்பார்க்காத புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்தார் போகப் போக ஆடையின் அளவு குறைத்து படும் கிளாமரான புகைப்படங்களை..

வெளியிட்டு இருக்கிறார்கள். அதுபோல தற்பொழுது தம்மாதுண்டு உடையில் லாஸ்லியா அழகாக இருக்கும் புகைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் பட வாய்ப்பு கிடைக்காததும் போதும் உங்க தொல்லை தாங்க முடியல எனக்கூறி கமாண்ட் அடித்து வருகின்றனர்.

losliya
losliya
losliya
losliya