சிற்பம் போல் இருட்டில் விதவிதமாக போஸ் கொடுத்து அழகால் ரசிகர்களை கவரும் லாஸ்லியா!! வைரலாகும் புகைப்படம்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் சீசன் 3-இன் மூலம் அறிமுகமானவர் நடிகை லாஸ்லியா.இந்நிகழ்ச்சியின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.

பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும்.அந்த வகையில் லாஸ்லியாவுக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், ஆக்சன் கிங் அர்ஜுனன் மற்றும் காமெடி நடிகர் சதீஷ் உட்பட பலர் இணைந்து நடிக்கும் திரைப்படம் பிரெண்ட்ஷிப்.

இப்படத்தில் லாஸ்லியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.பிரெண்ட்ஷிப் திரைப்படத்தின் புகைப்படங்கள் மற்றும் ட்ரைய்லர் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.  பிரெண்ட்ஷிப் திரைப்படத்தை தொடர்ந்து இவர் ஏ எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கூகுள் குட்டப்பன் என்ற திரைப்படத்தில் பிக்பாஸ் பிரபலமான தர்ஷனுடன் இணைந்து நடித்து வருகிறார் லாஸ்லியா.

இதனைத் தொடர்ந்து பிக்பாஸ் ஆரியுடன் இணைந்து ஒரு திரைப்படத்திலும் நடிக்க கமிட்டாகியுள்ளார். இவ்வாறு படம் நடிப்பதில் பிசியாக இருந்தாலும் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக  கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் எக்ஸ்பிரஷன் குயின்னாக வலம் வந்து கொண்டிருக்கும் ராஷ்மிகா மந்தனா போல் பல எக்ஸ்பிரஷன்களை காமித்து புகைப்படங்களை வெளியிட்டு இதற்கான செயலை பின்னாடி காட்டடுவேன் என்று கூறியுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்.

losliyawhite
losliyawhite
losliya white5
losliya white5
losliya white3
losliya white3
losliyawhite2
losliyawhite2
losliya white4
losliya white4

Leave a Comment