மனச மடிச்சு நீ தான் உன் இடுப்பில் சொருகிற.. ரம்யா பாண்டியனுக்கு டஃப் கொடுக்கும் நடிகை லாஸ்லியா

Actress Losilya : விஜய் டிவி தொலைக்காட்சியின் மூலம் வெள்ளி திரைக்கு அறிமுகமானார் ஏராளம் அப்படி சிவகார்த்திகேயன் சந்தானம் என தொடங்கி லாஸ்லியா வந்துள்ளார் இவர் முதலில் இலங்கையில் செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடர்ந்தார்.

இந்த நிலையில் தான் பிக்பாஸ் நிகழ்ச்சிகள் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அவரும் போட்டியாளராக கலந்து கொண்டார் உள்ளே சென்ற அவர் ஆரம்பத்தில் இருந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனக்கென ஒரு ஆர்மியை உருவாக்கினார் ஒரு கட்டத்தில் நடிகர் கவின் மீது காதல் வயப்பட்டார்.

சமந்தா மேடம் அந்த இடத்துல அத காணும்.. அப்போ எல்லாம் உண்மைதானா வருத்தத்தில் நெட்டிசன்கள்..!

ஆனால் அந்த காதல் வீட்டை விட்டு வெளி பெறுவதற்குள்ளேயே முடிந்துவிட்டது வெளியே வந்த லாஸ்லியாவுக்கு யாரும் எதிர்பார்க்காத வகையில் வெள்ளி திரையில் வாய்ப்புகள் கிடைத்தது முதலில் ஹர்பஜன்சிங் உடன் கூட்டணி அமைத்து பிரண்ட்ஷிப் படத்தில் நடித்தார்.  ரசிகரின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று சக்கபோடு போட்டது.

உடனே பிக்பாஸ் தர்ஷன், லாஸ்ட்லியாவும் இணைந்து கூகுள் குட்டப்பா திரைப்படத்தில் நடித்தனர். இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து இருந்தாலும் வெளிவந்து சுமாராகவே ஓடியது அதன் பிறகு லாஸ்லியாவுக்கு பட வாய்ப்புகள் கிடைக்காததால் வாய்ப்புக்காக புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் instagram பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும்.

இந்த வார எமிலினேஷனில் இருக்கும் பெரிய டிவிஸ்ட்.. வனிதாவுக்கே டஃப் மாயா.!

Losliya

ரசிகர்களுடன் உரையாடுவது புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். குறிப்பாக இவர் வெளியிடும் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்கள் கொண்டாடி தீர்ப்பது வழக்கம் அதுபோல தற்பொழுது சேலையில் தனது குட்டி இடுப்பைக் காட்டி இவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சில இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள்.

Losliya

Exit mobile version