திறமை இருப்பவர்கள் சினிமா உலகில் எப்பொழுது வேண்டுமானாலும் நடிக்கலாம் அது வயதானாலும் சரி குழந்தையாக இருக்கும் போதும் சரி திறமை இருந்தால் சினிமா வாய்ப்பு கொடுத்துக்கொண்டே இருக்கும். அந்த வகையில் பள்ளி படிக்கும்போதே சினிமா உலகில் காலடி எடுத்து வைத்து தொடர் வெற்றி படங்களை கண்டவர் நடிகை லக்ஷ்மி மேனன்.
கேரளாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு அடி எடுத்து வைத்த லட்சுமிமேனனுக்கு ஆரம்பத்தில் குடும்பங்களை கவரும்படியான கதாபாத்திரங்களில் நடித்து மக்களைக் கவர்ந்தார் அதன்பிறகு படிப்படியாக டாப் நடிகர்களின் படங்களை கைப்பற்ற தொடங்கியதால் சற்று கவர்ச்சியாக காட்ட வேண்டிய சூழலுக்கு லட்சுமிமேனன் தள்ளப்பட்டார்.
இருபின்னும் அதன் மூலம் ரசிகர்களையும் தன் வசப்படுத்தினார். ஆள் பார்ப்பதற்கு சற்று கும்முன்னு இருந்ததால் இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளம் சிக்கிரமே உருவாகத் தொடங்கின. சினிமாவில் தொடர்ந்து வெற்றியை ருசித்துக் கொண்டே இருந்தார். கடைசியாக விஜய் சேதுபதியுடன் இணைந்து றெக்க என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்த திரைப்படமும் வெளிவந்து அதிரிபுதிரி ஹிட் அடித்தது ஆனால் இந்தப் படத்திற்குப் பிறகு லக்ஷ்மி மேனன் மேற்படிப்பு படிக்க சென்றார். பல வருடங்கள் கழித்து தமிழ் சினிமாவில் சமிபத்தில் தான் கம்பேக் கொடுத்தார். விக்ரம் பிரபுவுடன் இணைந்து லக்ஷ்மி மேனன் புலி குத்தி பாண்டி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் திரையரங்கில் வெளியாகாமல் நேரடியாக சன் டிவியில் வெளியாகி வெற்றி நடை கண்டது இதில் அவரது நடிப்பு மிக பிரமாதமாக இருந்தது.
அதைத் தொடர்ந்து தற்போது தமிழ் சினிமாவில் ஓரிரு திரைப்படங்களை தன்வசப்படுத்தி உள்ளார் இப்படி இருக்கின்ற நிலையில் தனது ரசிகர்களை மீட்டெடுக்கும் வகையில் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார் லக்ஷ்மி மேனன் அந்த வகையில் தற்போது ரெட் கலர் சேலையை கட்டிக்கொண்டு மார்பு ஓரத்தில் இருத்த டாட்டூ தூக்கி காண்பித்தபடி இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதளத்தில் வேகம் எடுத்துள்ளது.
இதோ அந்த புகைப்படம்.

