காலம் போன காலத்தில் கிளாமர் காட்டத் துடிக்கும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி தொகுப்பாளினி..! வயசுக்கேத்த உடையா இது என திட்டி தீர்க்கும் ரசிகர்கள் ..?

actress lakshmi ramakirushnan latest image viral in social media: தமிழ் திரை உலகில் அதிக அளவு குணசித்திர  வேடத்தில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் இவர் நடிப்பில் சில காலங்களுக்கு முன்பாக வெளிவந்த நாடோடிகள் என்ற திரைப்படத்தை யாராலும் மறக்க முடியாது ஏனெனில் அவருடைய வெகுளித்தனமான நடிப்பு அனைவரையும் கவர்ந்துவிட்டது.

இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தளபதி விஜய் நடிப்பில் வெளியான வேட்டைக்காரன் என்ற திரைப்படத்தில் கூட தளபதிக்கு அம்மாவாக நடித்து இருப்பார். இதனைத் தொடர்ந்து நான் மகான் அல்ல திரைப்படத்தில் கார்த்திக்கு அம்மாவாக நடித்துள்ளார்.

இவ்வாறு தொடர்ந்து பல திரை படத்தில் முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்த நமது நடிகை மிஸ்கின் இயக்கத்தில் வெளிவந்த யுத்தம் செய் என்ற திரைப்படத்தில் கூட ஒரு வினோதமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்து விட்டார்.

என்னதான் இவர் திரைப்படங்களில் முட்டி மோதினாலும் இவர் சொல்லும்படி பிரபலமாகவில்லை இவர் பெருமளவு பிரபலமானது என்னவென்றால் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சி மூலம் தான் இந்த நிகழ்ச்சிகள் அவர் கேட்கும் கேள்வி மற்றும் ரியாக்சன் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்துவிட்டது.

சமீபகாலமாக உடல் எடை கூடிப்போய் இருக்கும் நமது நடிகை தற்சமயம் முன்னணி நடிகர்களுக்கு போட்டியாக உடல் எடையை குறைத்துவிட்டு வெறும் பணியன் மட்டும் அணிந்துகொண்டு கடற்கரையில் தன்னுடைய கணவருடன் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.

இவ்வாறு அவர் வெளியிட்ட புகைப்படமானது சமூக வலைதள பக்கத்தில் மிக வைரலாக பரவி வருகிறது.

lakshmi
lakshmi

Leave a Comment