இந்த ஒரே ஒரு காரணத்தினால் உடல் முழுக்க மின்சாரத்தை பாய விட்ட நடிகை லக்ஷ்மி ராய்..!

actress lakshmi rai secrete leaked: மிக பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ராய் லட்சுமி இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலாக கற்க கசடற என்ற திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார் இந்த திரைப்படத்தில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிகாட்டியதன் மூலமாக எளிதில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தது மட்டுமல்லாமல் அடுத்தடுத்த பட வாய்ப்புகளையும் பெற ஆரம்பித்து விட்டார்.

அந்த வகையில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தாம்தூம் திரைப்படத்திலும் அரண்மனை, மங்காத்தா, காஞ்சனா, மொட்ட சிவா கெட்ட சிவா போன்ற பல்வேறு திரைப்படங்களிலும் தன்னுடைய நடிப்பு திறனை வெளிக்காட்டி உள்ளார்.

இவ்வாறு திரை உலகில் பிரபலமாக இருக்கும் நமது நடிகை தமிழ் மொழி திரைப்படங்களில் கதாநாயகியாக நடிப்பது மட்டுமல்லாமல் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் போன்ற பல்வேறு மொழிகளிலும் தன்னுடைய நடிப்பு திறனை வெளிகாட்டி வருகிறார்.

என்னதான் பல மொழிகளில் பிசியாக நடித்து வந்தாலும் சமீபத்தில் தமிழில் இவருக்கு பட வாய்ப்பே கிடைக்காமல் போய்விட்டனர் இதனால் பாலிவுட் பக்கம் சென்ற நமது நடிகை கவர்ச்சியில் கதகளி ஆடி வருகிறார் அந்தவகையில் பாலிவுட்டில் ஜூலி 2 என்ற திரைப்படத்தில் கூட  மிகச் சிறப்பாக நடித்திருப்பார்.

ஆனால் அவருடைய துரதிஷ்டவசமாக  அவர் நடித்த இந்த திரைப்படம் ஆனது படு தோல்வி அடைந்து விட்டன. இந்த திரைப்படத்தில் இவருக்கு நல்ல கதாபாத்திரம் கொடுத்தது மட்டுமல்லாமல் லிப் லாக் காட்சிகளில் கூட நமது நடிகை மிக சிறப்பாக நடித்திருப்பார்.

lakshmi rai-1
lakshmi rai-1

அந்த வகையில் லிப் லாக் முத்தக் காட்சிகாக தனது உதட்டை கூட பிளாஸ்டிக் சர்ஜரி மூலமாக மாற்றம் செய்து இருந்தார் இவ்வாறு நடிகை ராய் லட்சுமி செய்ததன் காரணமாக இந்த செயலானது சமூக வலைதளப் பக்கத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி விட்டது.

அதுமட்டுமில்லாமல் இதனை தொடர்ந்து தன்னுடைய உடலை மிகவும் பிட்டாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற காரணத்தினால் எலக்ட்ரிக் கவசம் ஒன்றை அணிந்து உடற்பயிற்சி செய்து வருகிறார் இந்த உடையை அணிந்துகொண்டு உடற்பயிற்சி செய்யும்போது உடல் மீது மின்சாரம் பாயும். இவ்வாறு இந்த உடை அணிந்து கொண்டு 20 நிமிடம் மட்டுமே உடற்பயிற்சி செய்ய முடியும் அதுமட்டுமில்லாமல் இது மிகவும் கடினமானதாக இருப்பதன் காரணமாக எளிதில் உடல் எடையும் குறையுமாம்.

lakshmi rai-2
lakshmi rai-2

Leave a Comment