அரை குறை ஆடையில் ஆனந்த குளியல் குளித்த லஷ்மி பிரியா.! வைரலாகும் கவர்ச்சி புகைப்படம்.

0

தற்போதைய இருக்கும் காலகட்டத்தில் சினிமாவில் நடித்தால் பிரபலமடைய வேண்டும் என்பது அவசியமில்லை. திறமை இருந்தால் எப்படி வேண்டுமானாலும் பிரபலம் அடையலாம் என்பது தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்றவாறு அமைந்துள்ளது.

அப்படி சினிமாவை தவிர்த்து புதுப்பது செயலிகள் மூலம் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வீடியோவாக எடுத்து வெளியிட்டு வருகின்றனர் இதன் மூலம் பிரபலமடைந்தும் வருகின்றனர். அப்படி பிரபலம் அடைந்தவர்கள்  வெள்ளித்திரையிலும் சின்னத்திரையிலும் காலடி எடுத்து வைத்து பணியாற்றி வருகின்றனர். அப்படி வளர்ந்தவர் தான் லஷ்மி பிரியா இவர் லஷ்மி என்ற குறும்படத்தில் படுக்கையறை சீன் காட்சியில்  நடித்ததன் மூலம் இவர்  பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார்.

இதைத்தொடர்ந்து அவர் சினிமா உலகில் நடிக்க தொடங்கினார்.அந்த வகையில் இவர் மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்து வந்தாலும் சொல்லும் அளவிற்கு பிரபலம் அடையவில்லை இந்த நிலையில் திடீரென லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இணைந்து மாயா திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது சரியாக பயன்படுத்தி நடித்து முடித்தார் இவர் வெள்ளித்திரையில் நடித்து பிரபலமானதை விட குறும்படத்தில் நடித்து பிரபலமானது தான் அதிகம்.

இதன் முலம் இளசுககளை அதிகம் கவர்ந்துள்ள  லஷ்மி பிரியா.வெள்ளித்திரையில் நடிப்பதை விட அதுபோன்ற கேரக்டரில் நடிக்கவே பலரும் விரும்புகின்றனர்.அப்படி வலம் வந்தாலும் அவரது எண்ணம் என்னவோ வெள்ளித்திரையில் ஜொலிக்க வேண்டும் என்பதால் அவர் மீண்டும் வெள்ளித்திரையில் பட வாய்ப்பை கைப்பற்ற முனைப்பு காட்டி வருகிறார்.

இப்படி ஒரு பக்கம் தன்னை பிரபலபடுத்திக் கொள்ள மற்றும் ரசிகர்களை தக்க வைத்துக் கொள்ள அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் தற்போது சற்று கவர்ச்சி காட்டிய புகைப்படங்கள் சிலவற்றை அள்ளி வீசியுள்ளார் அத்தகைய புகைப்படங்கள் தற்போது லைக்குகளை பெற்று வருகின்றன இதோ அந்த புகைப்படம்.

lakshmi-priya-chandramauli 01
lakshmi-priya-chandramauli 01
lakshmi-priya-chandramauli 01
lakshmi-priya-chandramauli 01
lakshmi-priya-chandramauli 01
lakshmi-priya-chandramauli 01