அரைகுறையான ஆடையை போட்டுக்கொண்டு பொது இடத்திற்கு வந்த ஸ்ரீ தேவியின் இரண்டாவது மகள்.! புகைப்படத்தை பார்த்து தீட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்.

0

90 காலகட்டங்களில் பல நடிகைகள் இருந்தாலும் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் என்றால் ஸ்ரீதேவி தான். ஆள் பார்ப்பதற்கு அழகாகவும்  ஒன்றும் தெரியாத பச்சை புள்ளை போல இருப்பதால் பார்க்கின்ற மக்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் இவரது அழகில் மயங்கி விழுவார்கள். இவர்களே இப்படி என்றால் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் சொல்லவா வேண்டும்.

அந்த காரணத்தினால் இவருக்கு தமிழ் சினிமாவில் தொடர்ந்து டாப் நடிகர்களுடன் ஜோடி போட வாய்ப்புகள் கிடைத்தன. அதில் தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி வெற்றி மேல் வெற்றியை குவித்ததோடு சம்பளமும் அதிகமாக வாங்கினார் இப்படி தமிழ் சினிமாவில் ஓடிக் கொண்டிருந்த இவர் திடீரென ஹிந்தி பக்கமும் சென்று தனது திறமையை காண்பித்தார்.

திடீரென இயக்குனர் போனிகபூர் என்பவர் மீது காதல் வயப்பட்டு பின் திருமணம் செய்து கொண்டார் ஏற்கனவே போனி கபூருக்கு ஒரு திருமணம் ஆன நிலையில் அதை விவாகரத்து செய்துவிட்டு ஸ்ரீதேவியும் அவரும் திருமணம் செய்துகொண்டார் இவர்கள் இருவருக்கும் குஷி கபூர் மற்றும் ஜான்வி கபூர் ஆகிய இரு மகள்கள் இருக்கின்றனர்.

தற்பொழுது நம்முடன் இல்லாவிட்டாலும் அந்த இடத்தை பிடிக்க தற்பொழுது இரு மகள்களும் வெள்ளித்திரை பக்கம் அடி எடுத்து வைத்து திரை உலகில் வெற்றி கண்டு வருகின்றனர். சினிமா ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் சமூகவலைத்தள பக்கத்தில் இவர்கள் பண்ணும் லூட்டி அதிகமாக இருக்கிறது என நெட்டிசன்கள் பலரும் கூறி வருகின்றனர்.

போட்டோ என்ற பெயரில் குஷி கபூர் மற்றும் ஜான்வி கபூர் ஆகியோர் குட்டையான உடையணிந்து ரசிகர்களை அதிர வைத்த நிலையில் ஒரு படி மேலே போய் ரிஷி கபூர் சமீபத்தில் பொது இடத்தில் அவர் அணிந்து  வந்த உடையை இணையதள பக்கத்தில் ரசிகர்கள் கழுவி ஊத்தி வருகின்றனர். இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

kushi-kapoor-
kushi-kapoor-