50பது வயதில் படும் மாடர்ன் உடையில் குஷ்பூ !! வைரலாகும் புகைப்படம்.

actress kushbu modern look at age 50 photo viral: நடிகை குஷ்பு தமிழ் சினிமாவில் 80களில் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கி பல ரசிகர்களை உருவாக்கினார். நடிகைகளில் முதன்முதலில் இவருக்கே ரசிகர்களால் கோவில் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.  மேலும் தற்போது இவர் சினிமாவில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் சீரியலிலும் கதாநாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் தொடர்ந்து சின்னத்திரை வெள்ளித்திரை என அனைத்திலும் நடித்துக்கொண்டிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் சமீபத்தில்தான் இவர் தனது 50வது பிறந்தநளை கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதோடு மட்டுமல்லாமல் இவர் தற்போது ரஜினியுடன் இணைந்து அண்ணாத்த திரைப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அதனைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன்புதான் இவர் பாஜக கட்சியில் இணைந்தார்.

அதுமட்டுமல்லாமல் இந்த லாக்ட்வுன் சமயத்தில் தனது உடலை குறைத்து மிகவும் ஸ்லிம்மாக அழகாக மாறி எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்தார். நடிகை குஷ்பூவிற்க்கு இரண்டு மகள்கள் இருப்பினும் அவர்களை விட  இவரே இன்னும் அழகாக இருக்கிறார் என்பதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை.

அதோடு மட்டுமல்லாமல் தற்போது உள்ள நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் இவர் தனது அழகை பராமரித்து வருகிறார். அந்த வகையில் இவர் தற்போது 50 வயதை கடந்தும் மாடர்ன் டிரஸ்ஸில் புகைப்படம் எடுத்து இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் 50 வயதிலும் இவ்வளவு அழகா என கூறுகின்றனர். இதோ அந்த புகைப்படம்.

khushsundar
khushsundar
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment