நடிகை குஷ்புவை மிஞ்சும் அளவிற்கு படு கிளாமரான உடையில் போட்டோ ஷூட் நடத்திய மகள்.! கண் கூசும் அளவிற்கு ஷாக் கொடுத்த புகைப்படங்கள்..

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை குஷ்பு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அரசியலில் ஈடுபட தொடங்கினார். தனது இளமைப் பருவத்தில் கட்டுக்கோப்பான உடல் அமைப்பினால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்த குஷ்புவிற்கு கோவில் கட்டிய காலமெல்லாம் இருந்துள்ளது.

இவ்வாறு ஏராளமான திரைப்படங்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகவும் நடித்து பிரபலமானார்.  நீண்ட இடைவெளிக்கு பிறகு ரஜினி நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இப்படிப்பட்ட நிலையில் பெரிதாக நடிப்பில் ஆர்வம் காட்டாமல் இருந்து வரும் குஷ்பூ பட தயாரிப்பு, அரசியல் போன்றவற்றில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் குஷ்பூ சுந்தர்சியை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட நிலையில் இந்த தம்பதியினர்களுக்கு அவந்திகா, அனந்திகா என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். அதில் அவந்திகா வெளிநாட்டில் படித்துக் கொண்டிருக்கும் நிலையில் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் தொடர்ந்து தன்னுடைய புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

avantika
avantika

இப்படிப்பட்ட நிலையில் மிகவும் குண்டாக இருந்த அவர் தற்பொழுது உடல் எடையை குறைத்து மிகவும் ஸ்லிம்மாக அழகாக மாறியுள்ளார். இந்நிலையில் தற்பொழுது அவர் வெளியிட்டிருக்கும் போட்டோவை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் அதாவது மிக குட்டையான முறையில் தான்னுடைய டாட்டூக்கள் தெரியும் அளவிற்கு படு கிளாமர் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.

avantika 1
avantika 1

அதோட மட்டுமல்லாமல் ஹேர் கலரிங் உடை போன்றவற்றை பார்ப்பதற்கு கண் கூசும் அளவிற்கு உள்ளது. இவ்வாறு நடிகை குஷ்புவையே மிஞ்சும் அளவிற்கு கவர்ச்சியான உடையில் சுற்றி திரியும் நிலையில் இதற்கு எதிராக பலக் கமெண்டுகள் எழுந்துள்ளது. கூச்சமே இல்லாமல் இப்படி ஒரு ட்ரெஸ்ஸில் போட்டோ ஷூட் நடத்தி இருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் கடுப்பினை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment