கவர்ச்சியாக உலா வந்த குஷ்பூ மகளா இவர்.? புகைப்படத்தை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்..

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் குஷ்பு வயதான பிறக்கும் தற்பொழுது வரையிலும் தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கும் திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார். அந்த வகையில் தமிழில் எந்த அளவிற்கு தனக்கென ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கிறாரோ அதேபோல் தெலுங்கு, கன்னட, மலையாள மற்றும் ஹிந்தி என மற்ற மொழிகளிலும் ஆக்டிவாக இருந்தார்.

இவருடைய இளம் வயதில் இவருக்கு கோவில் கட்டிய கதை எல்லாம் இருக்கிறது இவ்வாறு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் கடைசியாக விஜயின் வாரிசு திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆனால் இவர் நடித்திருந்த காட்சிகளிடம் பெறவில்லை எனவே இது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

அதோட மட்டுமல்லாமல் பலரும் குஷ்புவை விமர்சனம் செய்து வந்தார்கள் இவ்வாறு சினிமாவை தாண்டி அரசியலிலும் ஈடுபட்டு வரும் நிலையில் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் நடிகை குஷ்பூ பிரபல இயக்குனர் சுந்தர் சியின் மனைவி என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

இந்த தம்பதியினருக்கு ஆனந்திதா, அவந்திகா என்ற இரு மகள்கள் இருக்கிறார்கள். குஷ்பூ தன்னுடைய மகள்களுடன் இருக்கும் புகைப்படங்களையும் சோசியல் மீடியாவில் வெளியிட்டிருந்த நிலையில் அதில் மிகவும் குண்டாக குஷ்புவிற்கு அம்மா போல் இருந்தார்கள் ஆனால் சமீபத்தில் தனது உடல் எடையை குறைத்து இருக்கும் நிலையில் அவந்திகா மாடன் லுக்கில் சோசியல் மீடியாவில் கலக்கி வந்தார்.

இவ்வாறு இதுவரையிலும் தொடர்ந்து ஹார்ட் புகைப்படங்களை வெளியிட்டு வந்த அவந்திக்கா முதன்முறையாக ஹோம்லி லுக்கில் தனது லேட்டஸ்ட் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் குஷ்புவின் மகள் அவந்திக்காவா இது என ஆச்சரியத்துடன் கமெண்ட் செய்து வருகிறார்கள் குஷ்பூ போலவே மிகவும் அழகாக இருப்பதாகவும் கூறப்படுகிறது இதோ அவருடைய புகைப்படங்கள்.

AVANDHIHA
AVANDHIHA

Leave a Comment