நடிகை குஷ்புவா இது.? பிரபல நடிகைக்கு உதட்டோடு உதடு வைத்து கிஸ் அடித்த புகைப்படம் இதோ – ஆச்சரியத்தில் ரசிகர்கள்.

நடிகை குஷ்பு 90 காலகட்டங்களில் இருந்து தற்போது வரை தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். ஆரம்ப காலகட்டத்தில் படத்தின் கதைக்கு ஏற்றவாறு தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி டாப் நடிகர்கள் படங்கள் கைப்பற்றியதோடு மட்டுமல்லாமல் சற்று கிளாமராகவும் வலம் வந்து தமிழ் சினிமா ரசிகர்களின் மத்தியில் நீங்கா இடம்பிடித்தவர் நடிகை குஷ்பு.

டாப் நடிகையான குஷ்பு தமிழை தாண்டி மற்ற மொழிகளிலும் நடித்து தனது  அழகை காட்டி இளசுகளை இயங்க வைத்தார் அதற்கு ஏற்றார் போல் அவர்களும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி உள்ளனர். மேலும் ரசிகர்கள் இவருக்கு கோயிலை கட்டி அழகு பார்த்தனர். ஒரு குறிப்பிட்ட வயதை தாண்டிய பின் நடிகை குஷ்புக்கு பெரிய அளவில் ஹீரோயின் ரோல் கிடைக்காததால் சின்னத்திரை பக்கம் இறங்கினார்.

அதிலும் இவர் பல்வேறு சீரியலில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தும்,நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வலம் வந்தார் குஷ்பு இப்படி ஓடிக்கொண்டிருந்தாலும் ஒரு கட்டத்தில் அதையும் விட்டுவிட்டு அரசியல் பக்கம் தனது கவனத்தைத் திருப்பினார் இப்பொழுது பாஜகவில் ஒரு பொறுப்பில் இருந்து கொண்டு வலம் வருகிறார்.

இப்படி இருந்த நிலையில் நடிகை குஷ்பூ நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினியின் அண்ணாத்த படத்திற்காக உடல் எடையை தாறுமாறாக குறைத்து நடித்து அசத்தி ரசிகர்களுக்கு மீண்டும் தான் யார் என்பதை காட்டி வருகிறார். தொடர்ந்து இவரது புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை ஆட்டம் போட வைத்துள்ளது இப்படி இருந்தாலும் சினிமா உலகில் வந்தாலும்  ஒரு சில சர்ச்சைகளையும் நடிகை குஷ்பு சந்தித்துள்ளார்.

நடிகை குஷ்பு ஆரம்ப காலகட்டத்தில் அதாவது கடந்த 1985ஆம் ஆண்டு நடிகை குஷ்புவும் பிரபல பாலிவுட் நடிகை ஃப்ரா என்பவருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டதோடு அதுமட்டுமல்லாமல் இருவரும் உதட்டோடு உதடு வைத்து லிப் கிஸ் அடித்து உள்ளார். இது பழைய புகைப்படமாக இருந்தாலும் இப்பொழுதும் இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ நீங்களே பாருங்கள்.

kusboo
kusboo

Leave a Comment