நடிகை குஷ்பு 13 வயதில் எப்படி இருக்கிறார் பாருங்கள்.. ரசிகர்களை கவர்ந்த புகைப்படம்

90 காலகட்டத்தில் தமிழ் சினிமாவை தன் கண்ட்ரோலில் வைத்திருந்தவர் நடிகை குஷ்பூ. இவர் இளம் வயதிலேயே சினிமா உலகில் நடிக்க தொடங்கிய குறிப்பாக தமிழ் நாட்டுக்கு வந்த பிறகுதான் பெரிய அளவில் பிரபலமடைந்தார் ஆம் எடுத்த உடனேயே உச்ச நட்சத்திர நடிகர்களான ரஜினி, விஜயகாந்த், சரத்குமார், சத்யராஜ், பிரபு..

கார்த்தி போன்ற டாப் நடிகர்களின் படங்களில் நடித்து தன் மார்க்கெட்டை உயர்த்திக்கொண்டார் மேலும் படங்களில் கிளாமர் காட்டி நடித்ததால் இவருக்கு என ரசிகர்கள் உருவாகினார் ஒரு கட்டத்தில் அந்த ரசிகர்கள் இவருக்கு கோயில் கட்டி அழகு பார்த்தனர் இப்படிப்பட்ட நடிகை குஷ்பூ இயக்குனரும், நடிகருமான சுந்தர் சி யை திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் இருவருக்கும் தற்போது இரு மகள்கள் இருக்கின்றனர். தற்போது வயது முதிர்வின் காரணமாக  பெரிய அளவு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை கிடைக்கும் ஒன்று, இரண்டு படங்களில் தலைகாட்டி வருகிறார். இருந்தாலும் பெரும்பாலும் அரசியலில் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி ஓடிக்கொண்டிருக்கும் நடிகை குஷ்பூ சமூக வலைதள பக்கத்தில் எப்பொழுதும் மிக ஆக்டிவாக இருக்கக்கூடியவர்  அவ்வபொழுது தனது குடும்பத்துடன் மற்றும் தான் இருக்கும் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அதுபோல தற்போது 13 வயதில் எடுத்த போட்டோவையும், 52 வயதில் இருக்கும் போட்டோவையும் ஒப்பிட்டு ஒரு பதிவு போட்டு இருக்கிறார்.

அந்த புகைப்படம் தற்போது இணையதள பக்கத்தில் வைரல் ஆகி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் ரெண்டுத்துக்கும் பெரிய வித்தியாசம் இல்லை செம்ம சூப்பராக இருக்கிறீர்கள் என கூறி கமெண்ட் அடித்து லைக்குகளை தட்டி வீசி வருகின்றனர் இதோ 13 வயதிலேயே சுமார் ஹீரோயின் போல் ஜொலிக்கும் நடிகை குஷ்பூவை நீங்களே பாருங்கள்.

kusboo-
kusboo-
kusboo-
kusboo-

Leave a Comment