தனது தொடைக்கு ஏத்த மாதிரியான ஜீன்ஸ் பேண்ட் போட்டு கெத்து காட்டும் குஷ்பூ.! தீயாய் பரவும் செல்பி புகைப்படம்.

0

இளம் வயதிலேயே சினிமா பக்கம் திசை திருப்பியவர் நடிகை குஷ்பு. ஆள் பார்ப்பதற்கு கொழுக்மொழுக் என்று இருந்ததால் அடுத்தடுத்த பட வாய்ப்பைக் கொடுத்து அழகு பார்ப்பது தமிழ் சினிமா. முதலிலேயே இவர் தர்மத்தின் தலைவன் என்ற திரைப்படத்தில் தேவி என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

அதன்பின் இவர் வெற்றி விழா, கிழக்கு வாசல், நானும் இந்த ஊருதான், நடிகன், மன்னன், ரிச்சா மாமா போன்ற பல்வேறு சிறப்பான படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார் மேலும் ரசிகர்கள் இவரது அழகில் மயங்கி கோயிலும் கட்டினர். வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருந்தாலும் ஒருகட்டத்தில் இயக்குனர் சுந்தர் சி யை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அதன் பிறகு படிப்படியாக சினிமாவில் இருந்து வெளியேறினார்.  இப்பொழுது அரசியலிலே பெரிதும் அவர் ஆர்வம் காட்டி வந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படமான அண்ணாத்த திரைப்படத்திற்காக தற்போது கமிட்டாகி உடல் எடையை குறைத்து அதில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஒரு சூப்பரான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளதாம்.

அதுவும் ரஜினிக்கு ஜோடியாக தான் குஷ்பு நடித்துள்ளாராம்.வில்லி கதாபாத்திரம் ஒன்றும் கிடையாது என தகவல்கள் வெளிவந்திருக்கின்றன இது ஒரு பக்கம் இருக்க உடல் எடையை குறைத்த குஷ்பு வித்யாசமான ஆடைகளை அணிந்து தனது புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் பல வருடம் கழித்து மீண்டும் ஜீன்ஸ் சண்டை போட்டுக்கொண்டிருக்கும் போது எடுத்த செல்பி புகைப்படம் ஒன்று இணையதளத்தில் தீயாக பரவி வருகிறது. புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் நீங்க திரும்பவும் 18வயசுக்கு போயிட்டீங்க பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கிறார் என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.

kusboo
kusboo