ஜீவா பட நடிகையா இது.! என்ன இப்படி ஒரு டிரஸ் போட்டு இருகாங்க.. புகைப்படத்தை பார்த்து உலரும் ரசிகர்கள்.

சினிமாவில்  முதல் படத்திலேயே அசாதாரணமான திறமையை வெளிப்படுத்திய மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்த நடிகைகளுக்கு மட்டுமே தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் அடுத்தடுத்தபட வாய்ப்பை இளம் நடிகைகளுக்கு கொடுக்க ஆசைப்படுவார்கள். அந்த படம் தோல்வி படமாக அமைந்து விட்டால் காணாமல் போவது உண்டு.

அந்த வகையில் 2011ம் ஆண்டு கேவி ஆனந்த் இயக்கத்தில் வெளியான கோ திரைப்படம். திரைஅரங்கில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது. இந்த திரைப்படத்தில் ஜீவா அவருக்கு ஜோடியாக கார்த்திகா நாயர் போன்ற பலர் நடித்திருந்தனர் இந்தப் படம் ஜீவா கேரியரில் பெஸ்ட் படமாகப் பார்க்கப்பட்டது மட்டுமல்லாமல் கார்த்திகாவின் முதல் திரைப்படம் என்பதால் அவருக்கு இது சிறப்பான படமாக அமைந்தது.

இதில் தனது அசாதாரணமான நடிப்பை வெளிப்படுத்திய கார்த்திகாவுக்கு சினிமாவுலகில் சிறப்பான படவாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது அதுபோலவே இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன தமிழில் அன்னக்கொடி மற்றும் தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் ஓரிரு படங்கள் கிடைத்தன.

அது பெருமளவு ரீச் ஆவதால் இவரை ஓரம் கட்ட நினைத்தனர் அதன் பிறகு சினிமாவில் பட வாய்ப்பும் கிடைக்கவில்லை. இதனையடுத்து அவர் சீரியல் பக்கம் தலை காட்டினார் அதையாவது தக்க வைத்துக் கொள்ள இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன்பக்கம் இழுத்துக் கொண்டு வருகிறார்.

அது போன்ற ஒரு புகைப்படம் தற்போது இளசுகளை வெகுவாக கவர்ந்துள்ளது இதோ கார்த்திகா நாயரின் லேட்டஸ்ட் புகைப்படம்.

karthika
karthika
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment