40 வயதிலும் நாக்கை கடித்து ஆட்டம் போட்ட கிரண்.! பாவாடை தாவணியில் என்ன அழகுடா சாமி.

0

தமிழ் சினிமாவில் மிகப் பெரிய நடிகையாக ஒரு காலகட்டத்தில் இருந்தவர் நடிகை கிரண்.

ஆனால் தற்போது 40 வயதை கடந்து விட்டதால் தற்போது அவருக்கு சினிமா வாய்ப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகின்றன ஆனால் தான் ஒரு நடிகை என்பதை ரசிகர்களுக்கு அவ்வப்போது தன்னை வெளிக்காட்டிக் கொள்ளும் விதமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் இழுத்து போட்டு உள்ளார்.

இவர் தமிழில் விக்ரமுடன் ஜெமினி, அஜித்துடன் வில்லன், பிரசாந்துடன் வின்னர் போன்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை தற்போதும் தக்க வைத்துள்ளார்.

தமிழில் இவர் கடைசியாக சந்தானத்துடன் இணைந்து சர்வர் சுந்தரம் என்ற திரைப்படத்தில் நடித்த தான் அதன் பிறகு தமிழில் எந்த ஒரு திரைப்படம் இல்லாமல் இருப்பதால் இன்ஸ்டா பக்கத்தில் தற்போது புகைப்படங்களையும், வீடியோக்களையும் வீசி வருகிறார்.

அந்த வகையில் தற்போது 40 வயதை கடந்த பிறகும் பாவாடை தாவணியில் தனது அழகை காட்டி கவர்ந்து வருகிறார்.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.