வயசு வெறும் நம்பர் தான் என முற்றிலும் ஆடையை திறந்து காட்டிய நடிகை கிரண்..! எம்புட்டு தைரியம்..?

kiran
kiran

actress kiran latest photos: தமிழ் திரையுலகில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாகவும் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் தான் நடிகை கிரண் ரத்தோட். இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் விக்ரம், சூர்யா, அஜித் என அனைவருடைய திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இவ்வாறு பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் விக்ரமுடன் நடித்த ஜெமினி திரைப்படம் அவருடைய வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. மேலும் இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் சரி விமர்சன ரீதியாகவும் சரி நல்ல வரவேற்ப்பை பெற்றது.

மேலும் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்த நடிகை கிரண் சமீபத்தில் தமிழ் சினிமாவில் சரியான வாய்ப்புகள் கிடைக்காததுதான் காரணமாக பாலிவுட் பக்கம் திரும்பி விட்டார் அந்த வகையில் தற்போது கவர்ச்சியை ஏகத்திற்கு காட்டி  பாலிவுட்டில் நடித்து வருகிறார்.

மேலும் அவ்வப்போது தமிழ் சினிமாவில் முகம் காட்டி வரும் நடிகை கிரண் சமீபத்தில் ஆம்பள என்னும் திரைப்படத்தில் கூட குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார். மேலும் பல குத்து சாங்களுக்கும் நடனம் ஆடி வரும் நடிகை கிரண். சமீபத்தில் இணையத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அந்த வகையில் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்வது மட்டுமல்லாமல் சில பதிவுகளையும் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் நடிகை கிரண் குளித்துவிட்டு ஒட்டு துணி இல்லாமல் மிக மோசமாக புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படம் தற்சமயம் சமூகவலைத்தள பக்கத்தில் தீயாய் பரவி வருகிறது.

புகைப்படத்தை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்..!