ஜெமினி பட நடிகை வெளியிட்ட கவர்ச்சி வீடியோ.! 54 வயதில் இது தேவையா திட்டி தீர்க்கும் ரசிகர்கள்..

0

நடிகை கிரண் ஜெமினி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார், ஆனால் இவருக்கு ஜெமினி படத்தில் மூலம் மிகப் பெரிய ரசிகர் வட்டம் உருவானது.

இதனைத் தொடர்ந்து தமிழில் அன்பே சிவம், அரசு, வில்லன், வின்னர் என பல திரைப்படங்களில் நடித்துள்ளார், ஆனால் ஒரு காலகட்டத்தில் சரியான பட வாய்ப்பு அமையாததால் சினிமா துறையிலிருந்து நீண்ட இடைவெளியில் இருந்தார், பின்பு சமீபத்தில் வெளியான முத்தன கத்திரிக்காய், ஆம்பள ஆகிய திரைப்படத்தின் மூலம் ரீஎன்ட்ரீ கொடுத்தார்.

ஆனால் அதை தொடர்ந்து பட வாய்ப்புகள் ஏதும் அமையாததால் நடிகை கிரண்  கவர்ச்சி உடை அணிந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் 54 வயதில் இது தேவையா என திட்டி தீர்க்கிறார்கள்.