நடிகை கிரண் எடுத்த உடனேயே டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்ததால் சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்துக்கொண்டார். ஆள் பார்ப்பதற்கு அழகாக இருந்ததால் இவருக்கு என ஒரு ரசிகர்கள் கூட்டம் உருவாகத் தொடங்கியது இவர் முதலில் விக்ரமுடன் ஜெமினி படத்தில் நடித்து அசத்தினார்.
முதல் படமே வெற்றிப் படமாக இருந்ததால் அதன் பின் கமலுடன் அன்பே சிவம், பிரசாந்துடன் வின்னர் போன்ற போன்ற படங்களில் நடித்து ஓடினார். அதேசமயம் மற்ற டாப் ஹீரோக்களின் படங்களில் ஐட்டம் டான்ஸ் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்தால் திடீரென அவரது மார்க்கெட்டை சரிவை சந்தித்தது.
அதிலிருந்து மீண்டு பட வாய்ப்பை பெற்ற அவரும் போராடி வருகிறார் ஆனால் சொல்லிக்கொள்ளும்படி ஹீரோயின் கதாபாத்திரம் கிடைத்தால் வருகின்ற பட வாய்ப்புகளை அவ்வப்போது பயன்படுத்தி தலை காட்டி நடித்து வருகிறார். இப்படி ஓடிக்கொண்டிருந்தாலும் மறுபக்கம் சமூக வலைதள பக்கங்களில் மாடல் அழகிகள் போல..
இவரும் தொடர்ந்து அரைகுறையான ஆடையில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு அசத்தினார். இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை கிரண் புதிதாக APP ஒன்றை உருவாக்கியுள்ளார். அந்த ஆப்பை பயன்படுத்த நாற்பத்தி ஒன்பது ரூபாய் நுழைவுக் கட்டணம் கட்டவேண்டும் கவர்ச்சியான புகைப்படம் வேண்டும்.
என்றால் 2000 ரூபாய், கிரண் வீடியோ காலில் அரை மணி நேரம் பேச 30 ஆயிரம் ரூபாயும், அவருடன் சில மணி நேரம் பொழுதை கழிக்க மற்றும் டின்னர் சாப்பிட ஒன்றரை லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என அந்த app – ல் போடப்பட்டுள்ளது. பட வாய்ப்பு கிடைக்காததால் நடிகை கிரண் இவ்வாறு செய்துள்ளார் இது தற்போது ரசிகர்களை சீரழிக்கும்வகையில் அமைந்துள்ளது.