பார்த்து பலுன் வெடிசுட போகுது..! 40-வுது பிறந்தநாளில் பலுனுடன் மல்லுகட்டும் நடிகை கிரண்..!

actress kiran birthday celebration: தமிழ் சினிமாவில் சியான் விக்ரம் நடிப்பில் வெளிவந்த ஜெமினி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை கிரண். இவ்வாறு இவர் நடித்த முதல் திரைப்படம் மாபெரும் ஹிட்டடித்த காரணத்தினால் எளிதில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார்.

இதைத்தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் அஜித் கமல் போன்ற பல்வேறுடைய திரைப்படங்களிலும் அவர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் இவர் நடித்த நேரத்தில் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்துள்ளார்.

பொதுவாக திரைப்படத்தில் குத்து பாட்டுக்கு என்று ஒரு தனி நடிகைகளை தேர்வு செய்வார்கள் ஆனால் இவர் நடிக்கும் திரைப்படத்தில் அதற்கான தேவையே இருக்காது ஏனெனில் நடிகை கிரன் கவர்ச்சி ஆட்டத்திற்கு என்று தனித் திறமை உடையவர்.

இவ்வாறு பிரபலமான நடிகை தற்போது திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் துணைக் கதாபாத்திரம் அல்லது அத்தை அக்கா போன்ற பல்வேறு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஆனால் நமது அம்மனின் எப்படியாவது ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்ற காரணத்தினால் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இவ்வாறு வெளியிடுவதன் மூலம் ஆக எப்படியாவது ரசிகர்களை கவர்ந்து விடலாம் என்ற நப்பாசை தான் இவரை உற்பத்தி செய்ய வைக்கிறது.  அதற்காக மிக மோசமாக குட்டை குட்டையான உடையில் ரசிகர்களை பெண்டு கழட்டி வரும் நடிகை கிரண் அச்சமயம் வெளியிட புகைப்படத்தால் இணையமே இருண்டு போய் நிற்கிறது.

தற்போது தன்னுடைய நாற்பதாவது பிறந்த நாளை முன்னிட்டு நடிகை கிரண் மிக குட்டையான உடையில் பலன்களுடன் படுத்திருக்கும் அந்த அரியா காட்சியானது தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

kiran
kiran
kiran
kiran

Leave a Comment