வயதான பிறகும் வயசு பொண்ணு போல நடிகை குஷ்பு வெளியிட்ட புகைப்படம்..! வீம்புக்கென வர்ணிக்கும் ரசிகர்கள்..!

0

தமிழ் திரை உலகில் 90 காலகட்டத்திலிருந்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை குஷ்பூ இவ்வாறு பருவமான நமது நடிகைக்கு அந்த காலத்திலேயே மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உருவானது மட்டுமல்லாமல் இவர் மீது உள்ள ஆசையின் காரணமாக இவருக்கு கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்தி உள்ளார்கள் அவர்களுடைய ரசிகர்கள்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை சினிமாவில் கொடிகட்டி பறந்தது மட்டுமல்லாமல் தற்சமயம் சீரியல்களிலும் ஆர்வமாக நடித்து வருகிறார் அந்த வகையில் இவர் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் பல சீரியல்களை தயாரித்தும் வருகிறாராம்.

பொதுவாக குஷ்பு என்றால் பெயருக்கு ஏற்றது போல் கொலுக்கு முழுக்கு என தான் இருந்தார் ஆனால் தற்போது தன்னுடைய உடல் எடையை குறைக்க அயராது பாடுபட்டு முற்றிலும் குறைத்து விட்டாராம் அந்த வகையில் நடிகை குஷ்பு ரஜினியின் அண்ணாத்த திரைப்படத்தில் கூட ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

தற்போது 18 கிலோ வரை தன்னுடைய உடல் எடையை குறைத்த நடிகை குஷ்பூ  பார்ப்பதற்கு சிறு பெண் போல அழகாக காட்சி அளித்து வருகிறார். அந்த வகையில் இவர் சமீபத்தில் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் மிக வைரலாக பரவியது மட்டுமல்லாமல் ரஜினிக்கு ஜோடி போடுவதற்காக இப்படியெல்லாமா செய்வீர்கள் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

அது மட்டுமில்லாமல் ஒரு சில ரசிகர்கள் முன்னணி நடிகர்  திரைப்படத்தில் அழகாக தன்னை காட்டிவிட்டால் அதன்பிறகு வாய்ப்புகள் கொட்டோ கொட்டு என்று கொட்டும் என இதுதான் இப்படி செய்கிறார் என பலரும் கூறி வருகிறார்கள்.

போகிற போக்கை பார்த்தால் இனி மேல் குஷ்பூ நயன்தாரா சமந்தா ஆகிய அனைவரையும் ஓரம்கட்டிவிட்டு விஜய் சூர்யா அஜித் ஆகியோருடன் ஜோடி போட்டு நடித்தால் கூட அதில் பெரிய விஷயம் எதுவும் கிடையாது. இந்நிலையில் சுடிதாரில் தேவதை போல நடிகை குஷ்பு வெளியிட்ட புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

kushou-1
kushou-1