அப்படி பாக்காதீங்க வெக்கமா இருக்குல்ல.. கிளாமரான லுக்கில் ரசிகர்களை சூடேற்றும் கீர்த்தி சுரேஷ்.?

தமிழில் இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதனை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து தற்போது ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்துள்ள நடிகை தான் கீர்த்தி சுரேஷ் இது என்ன மாயம் திரைப்படத்தை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த தமிழில் மிகவும் உச்ச நட்சத்திரமாக விளங்கிவிட்டார்.

அந்த வகையில் பார்த்தால் இவரது நடிப்பில் தற்போது நிறைய திரைப்படங்கள் உருவாகி வந்தாலும் இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான தசரா திரைப்படம் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பு பெற்றுவிட்டது என்று தான் கூற வேண்டும்.

அந்த வகையில் இந்த திரைப்படத்தில் நடித்ததற்கு நடிகை கீர்த்தி சுரேஷ் ரசிகர்களிடம் மிகவும் புகழ்பெற்று விளங்கினார் தற்பொழுது பட வாய்ப்பு அதிகமாக இருந்தாலும் ரசிகர்களை கவனிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கடந்த சில நாட்களாகவே சமூக வலைதளங்களில் மிகவும் அதிகமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்பொழுதும் இவரது புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்துள்ளார் பார்ப்பதற்கு மிகவும் கிளாமரான உடையில் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துள்ளார். மேலும் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் இவரை எக்குத்தப்பாக வர்ணிப்பது மட்டுமல்லாமல் இந்த புகைப்படங்களை இணையத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.

keerthi suresh
keerthi suresh

மேலும் இந்த புகைப்படங்களை பார்த்த ஒரு சில ரசிகர்கள் கீர்த்தி சுரேஷ் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பது மட்டுமல்லாமல் இவரது முகம் மாறி உள்ளது போல் தெரிகிறது என்றும் கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள். ஒரு சில ரசிகர்கள் இவர் நடித்துவரும் அடுத்தடுத்த திரைப்படங்களின் அப்டேட்களையும் வெளியிட்டால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவோம் என்றும் கேட்டு வருகிறார்கள்.

keerthi suresh
keerthi suresh

Leave a Comment