தன்னுடைய காதலருடன் திருமண நிகழ்ச்சிக்கு சென்ற நடிகை கீர்த்தி சுரேஷ்.! டிரெஸ்சை கேலி செய்யும் நெட்டிசன்கள்..

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ் மற்றும் பிரபல நடிகரான விஜய்க்குமிடையே தகாத உறவு இருப்பதாக வதந்திகள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது மேலும் விரைவில் நடிகர் விஜய் சங்கீதாவை விவாகரத்து செய்துவிட்டு கீர்த்தி சுரேஷை திருமணம் செய்து கொள்ளப் போகிறார் எனவும் தகவல் சோசியல் மீடியாவில் வைரல் ஆகிய வருகிறது.

இந்நிலையில் நடிகை சங்கீதா விஜயை பிரிந்து விட்டதாகவும் கூறப்பட்டு வரும் நிலையில் தற்போது இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது அதாவது நடிகை கீர்த்தி சுரேஷ் தன்னுடன் பள்ளி பருவம் நண்பர் ஒருவரை கடந்த 13 வருடங்களாக காதலித்து வருவதாகவும் இன்னும் நான்கு வருடங்கள் கழித்து திருமணத்தை நடத்தலாம் என குடும்பத்தினர்கள் முடிவெடுத்து இருப்பதாகவும் கீர்த்தி சுரேஷின் நெருங்கிய வட்டாரங்கள் கூறி வருகிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு சமீப காலங்களாக பெரிதாக தமிழ் சினிமாவில் நடிப்பதற்கான பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை எனவே இவர் மற்ற மொழி திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார். இப்படி கீர்த்தி சுரேஷ் பல பிரச்சினைகளில் மாட்டிக் கொண்ட நிலையில் சமீபத்தல் திருமண விழா ஒன்றில் கலந்து கொண்டுள்ளார்.

keerthi suresh
keerthi suresh

அங்கு திருமண தம்பதியினர்களுடன் கீர்த்தி சுரேஷ் புகைப்படம் எடுத்துக்கொண்ட நிலையில் அந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது இந்த திருமணத்திற்கு கீர்த்தி சுரேஷ் தன்னுடைய ஆண் நண்பருடன் சென்றுள்ளார். எனவே இதனைப் பார்த்த ரசிகர்கள் இவர்தான் கீர்த்தி சுரேஷ் உண்மையான காதலராக இருப்பாரா என கேள்வி எழுப்பி உள்ளனர்.

keerthi sresh 3
keerthi sresh 3

மேலும் இதனை அடுத்து கீர்த்தி சுரேஷ் போட்டிருக்கும் டிரஸ்சை பார்த்து திருமண விழாவிற்கு இப்படியா செல்வது என கேள்வி செய்து வருகிறார்கள் இப்படிப்பட்ட நிலையில் கீர்த்தி சுரேஷ் இந்த டிரஸ் போட்டுக் கொண்டு மேக்கப் செய்யும்போது எடுத்த வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

keertrhi suresh 1
keertrhi suresh 1

Leave a Comment