நீச்சல் உடையில் உலா வரும் கீர்த்தி சுரேஷ் – எப்படி இருக்கிறார் பாருங்கள்

keerthy-suresh-
keerthy-suresh-

இப்பொழுது இருக்கும் பெரும்பாலான நடிகர், நடிகைகள் உடல் எடையை குறைத்துக் கொண்டு படங்களில் கமிட் ஆகின்றனர் ஆனால் ஒரு சில நடிகைகள் கொழுக் மொழுக்கென இருந்து கொண்டு சினிமா உலகில் நடித்தனர் அந்த வகையில் நடிகை கீர்த்தி சுரேஷ் மலையாளம் மற்றும் தமிழ் சினிமா ஆரம்பத்தில் கொஞ்சம் குண்டாக தான் உடம்பை வைத்துக் கொண்டு நடித்தார்.

குறிப்பாக தமிழில் இது என்ன மயக்கம் மற்றும் ஒரு சில படங்களில் கொழுக் மொழுக்கென்று இருந்தார். இதனால் ரசிகர்கள் இவரை விமர்சனம் செய்ய வேறு வழி இல்லாமல் அதிரடியாக தனது உடம்பை குறைத்தார். அதன் பின் நடிகை கீர்த்தி சுரேஷ் மாடர்ன் டிரஸ்ஸில் செம்ம அழகாக இருக்கும் புகைப்படங்கள் வெளிவந்தன.

ஒரு கட்டத்தில் தனது உடலுக்கு ஏற்றார் போல டைட்டான டிரஸ் மற்றும் பிக்னிக் உடைகளை போட்டு அசத்தி வருகிறார். இது அவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது மேலும் பட வாய்ப்புகளும் குவிந்தன தற்பொழுது நடிகை கீர்த்தி சுரேஷ் மாமன்னன், siren போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

இது தவிர தெலுங்கில் இரண்டு படங்களில் அவர் நடித்து வருகிறார். இப்படி ஓடிக்கொண்டிருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் திடீரென ஹாலிவுட் நடிகைகளுக்கு கொடுக்கும் வகையில் தம்மாதுண்டு டைட்டான மற்றும் பிக்னிக் ட்ரெஸ்ஸில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார்.

புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அடக்க ஒடுக்கமாக இருந்த நடிகை கீர்த்தி சுரேஷா இது.. நீச்சல் உடையில் வேற மாதிரி இருக்கிறார் எனக்கூறி கமெண்ட் அடித்தும், லைக்குகளை அள்ளி வீசியும்  வருகின்றனர். இதோ நடிகை கீர்த்தி சுரேஷ் நீச்சல் உடைகள் இருக்கும் அந்த அழகிய புகைப்படங்களை நீங்களே பாருங்கள்.

keerthy-suresh-
keerthy-suresh-
keerthy-suresh-
keerthy-suresh-