நடிகை கீர்த்தி சுரேஷ் சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக கால் தடம் பதித்து விட்டார்.. ஒரு கட்டத்தில் பருவ வயதை ஏட்டிய பிறகு ஹீரோயின்னாக அறிமுகமானார். தமிழில் இது என்ன மாயம் என்னும் படத்தில் ஹீரோயின்னாக நடித்து அறிமுகமானார் முதல் படத்திலேயே இவரின் நடிப்பு சூப்பராக இருந்தது.
அதனைத் தொடர்ந்து நடிகை கீர்த்தி சுரேஷ் ரஜினிமுருகன், தொடரி, ரெமோ, பைரவா போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை தென்னிந்திய சினிமா உலகில் பிடித்தார் மேலும் தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் மட்டுமே நடித்து வந்தார். இதுவரை கீர்த்தி சுரேஷ் தமிழில் விஜய், சிவகார்த்திகேயன், விக்ரம்.
மற்றும் தனுஷ் போன்ற நடிகர்களுடன் மட்டுமே நடித்துள்ளார்.. இதனால் அவரது மார்க்கெட் குறையாமல் இருந்து வருகிறது. மேலும் தமிழை தாண்டி இவர் தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் பட வாய்ப்பை அள்ளி அசத்தி வருகிறார் தொடர்ந்து படங்களில் சூப்பராக நடித்து ஓடிக் கொண்டிருந்தாலும் ரசிகர்களும் தனக்கு முக்கியம்..
என்பதை நன்கு உணர்ந்து கொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ் ஒரு கட்டத்தில் மற்ற நடிகைகள் போல இவரும் ஆடையின் அளவை குறைத்து கிளாமரான புகைப்படங்களை வெளியிட தொடங்கினார்.. ஏன் அண்மையில் கூட அட்லீயின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் வைத்த பார்ட்டிக்கு நடிகை கீர்த்தி suresh தம்மாதுண்டு மாடர்ன் டிரஸ்ஸில் போனார்.
அவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரலானது அதனைத் தொடர்ந்து நடிகை கீர்த்தி சுரேஷ் தற்பொழுது கருப்பு கலர் முண்டா பனியனை போட்டுக்கொண்டு விதவிதமான அங்கிளில் புகைப்படம் எடுத்துள்ளார் அது ஒவ்வொன்றும் ரசிகர்களை கவர்ந்து இழுத்துள்ளது. மேலும் ரசிகர்கள் புகைப்படத்தை பார்த்து கமெண்டுகளையும், லைக்களையும் அள்ளி வீசி வருகின்றனர். இதோ நீங்களே பாருங்கள் நடிகை கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் புகைப்படத்தை..

