தமிழ் சினிமாவில் எடுத்த உடனேயே நடிகை என்ற அந்தஸ்தை பெற்ற இவர் நடிகை கீர்த்தி சுரேஷ். ஆள் பார்ப்பதற்கு கொழுக்மொழுக்கென இருந்துகொண்டு தனது நடிப்பு திறமையை அழகாக வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் அதன்பின் இவர் தேர்ந்தெடுத்து நடித்த படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் படங்களாக மாறியது.
அந்த காரணத்தினால் ஒரு சமயத்தில் உச்ச நட்சத்திரங்களுடன் கைகோர்த்தார் அந்த வகையில் விஜய், சிவகார்த்திகேயன் போன்ற படங்களில் நடித்து வந்த இவருக்கு திடீரென மற்ற மொழிகளிலும் வாய்ப்பு கிடைத்தது அந்த வகையில் தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து.
வருகிறார் இதனால் தென்னிந்திய சினிமா உலகில் திடீரென முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார். இந்த நிலையில் ஹீரோயின் என்ற அந்தஸ்தையும் தூக்கி எறிந்துவிட்டு டாப் நடிகர்கள் படங்களில் தங்கச்சியாக நடித்து வருகிறார் அந்த வகையில் தெலுங்கில் சிரஞ்சீவிக்கு தங்கையாக ஒரு புதிய படத்தில் நடிக்கிறார்.
அண்மையில் தமிழில் ரஜினி நடிப்பில் வெளியான அண்ணாத்த படத்திலும் இவர் தங்கையாக நடித்திருந்தார். இப்படி கீர்த்தி சுரேஷ் தோட்ட எல்லாத்திலும் வெற்றி பெற்றுக் கொண்டு வந்தாலும் சமீப காலமாக நாம் எதிர்பார்க்காத அளவிற்கு புகைப்படங்களை அள்ளி வீசும் ரெடி ஆகி உள்ளார் அதற்கு காரணம் தனது சினிமா பயணத்தை விரிவுபடுத்தவும் ரசிகர் பட்டாளத்தை அதிகரித்துக்கொள்ளவும் காரணம் என தெரியவந்துள்ளது.
இப்போ கீர்த்தி சுரேஷ் சற்று உடல் எடையை குறைத்தே எந்த டிரஸ் போட்டாலும் செம கும்முனு இருப்பதால் செல்லம் சற்று கிளாமரான உடைகளில் வலம் வருகிறார்.இதனால் ரசிகர்கள் பின்தொடர்ந்து வருவோரின் எண்ணிக்கை அதிகமாகி உள்ளன. இந்த நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் மாடர்ன் உடையில் துளிகூட மேக்கப் இல்லாமல் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
