தளபதி விஜய்க்கு வயலின் வாசித்து வாழ்த்து 0கூறிய நடிகை கீர்த்தி சுரேஷ்.! வைரலாகும் வீடியோ.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குவர்  தளபதி விஜய் அவர்கள் இன்று பிறந்தநாள் கொண்டாடுகிறார் அதனை முன்னிட்டு முக்கிய  பிரபலங்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

அந்த வகையில் சினிமாவின் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ் அவர்கள் தளபதி விஜய் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இவர் தளபதி விஜய் அவர்களுடன் இணைந்து பைரவா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விஜய் நடித்து முடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள குட்டி ஸ்டோரி பாடல்  சமூக வலைதளத்தில் மிகப்பெரிய அளவில் வைரலாகி இருந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் அவர்கள் தற்போது வயலின் மூலம் குட்டி ஸ்டோரி பாடலை அழகாக வாசித்துள்ளார் மேலும் அவர் தளபதி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களையும் கூறியுள்ளார் இவர் இசைத்த பாடல் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ.

https://twitter.com/Atlee_dir/status/1275029995514064899?s=20

Leave a Comment